சகோதரர்க ளோருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே
ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே .
எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெயகின்ற
திவலைப் பனியைப் போலவே.
தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசிர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே .
Sakotharkal Orumitthu – சகோதர்கள் ஒருமித்து Lyrics in English
Sakothararka lorumiththuch sanjarippatho eththanai makaa nalamum inpamum vaayththa seyalaayirukkumae aaron sirasil vaarththa nal apishaekaththin thailanthaan oorith thaatiyil angiyil olukumaanantham polavae . Ermon malaiyin paerilum isaintha seeyon malaiyilum sermaanamaayp peyakinta thivalaip paniyaip polavae. Thaesam maarkkam iranntirkum senai ekovaa tharukira aasirvaatham seevanum angae entumullathae .
PowerPoint Presentation Slides for the song Sakotharkal Orumitthu – சகோதர்கள் ஒருமித்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sakotharkal Orumitthu – சகோதர்கள் ஒருமித்து PPT
Sakotharkal Orumitthu PPT

