வெளிப்படுத்தின விசேஷம் 22

Revelation 22:9 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 22:9
அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யவேண்டாம்; உன்னோடும் உன் சகோதரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கடைபிடிக்கிற ஊழியர்களில் நானும் ஒருவன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான்.

Thiru Viviliam
அவரோ என்னிடம், “வேண்டாம். உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதரர் சகோதரிகளுக்கும், இந்த நூலில் உள்ள வாக்குகளைக் கடைப்பிடிப்போருக்கும் நான் உடன் பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார்.

Roman Transliteration
Atharku avan: nee ippatich seyyaathapatikkup paar; unnodum un sakothararoduma theerkkatharisikalodum, inthap pusthakaththin vasanangalaik kaikkollukiravarkalodungaூda naanum oru ooliyakkaaran; thaevanaith tholuthukol entan.

Revelation 22:9 in Other Translations

King James Version (KJV)
Then saith he unto me, See thou do it not: for I am thy fellowservant, and of thy brethren the prophets, and of them which keep the sayings of this book: worship God.

American Standard Version (ASV)
And he saith unto me, See thou do it not: I am a fellow-servant with thee and with thy brethren the prophets, and with them that keep the words of this book: worship God.

Bible in Basic English (BBE)
And he said to me, See you do it not; I am a brother-servant with you and with your brothers the prophets, and with those who keep the words of this book: give worship to God.

Darby English Bible (DBY)
And he says to me, See [thou do it] not. I am thy fellow-bondman, and [the fellow-bondman] of thy brethren the prophets, and of those who keep the words of this book. Do homage to God.

World English Bible (WEB)
He said to me, "See you don't do it! I am a fellow bondservant with you and with your brothers, the prophets, and with those who keep the words of this book. Worship God."

Young's Literal Translation (YLT)
and he saith to me, `See -- not; for fellow-servant of thee am I, and of thy brethren the prophets, and of those keeping the words of this scroll; before God bow.'

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 22:9

அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

Then saith he unto me, See thou do it not: for I am thy fellowservant, and of thy brethren the prophets, and of them which keep the sayings of this book: worship God.

Then καὶ kai kay
saith he λέγει legō LAY-goh
unto me, μοι, moi moo
See Ὅρα horaō oh-RA-oh
not: μή· may
fellowservant, σύνδουλός syndoulos SYOON-thoo-lose
thy σου sou soo
for γάρ gar gahr
I am εἰμι eimi ee-MEE
and καὶ kai kay
τῶν ho oh
brethren ἀδελφῶν adelphos ah-thale-FOSE
of thy σου sou soo
the τῶν ho oh
prophets, προφητῶν prophētēs proh-FAY-tase
and καὶ kai kay
of them τῶν ho oh
which keep τηρούντων tēreō tay-RAY-oh
the τοὺς ho oh
sayings λόγους logos LOH-gose
τοῦ ho oh
book: βιβλίου biblion vee-VLEE-one
of this τούτου· toutou TOO-too
τῷ ho oh
God. θεῷ theos thay-OSE
worship προσκύνησον proskyneō prose-kyoo-NAY-oh



Read Full Chapter : Revelation 22