வெளிப்படுத்தின விசேஷம் 2:22
இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
Tamil Indian Revised Version
இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி,
Tamil Easy Reading Version
“எனவே அவளையும், அவளோடு பாவம் செய்தவர்களையும் நான் அவளுடைய படுக்கையில் எறிந்து அவர்களை மிகவும் வருந்தச் செய்வேன். அவளுடைய செய்கைகளிலிருந்து அவர்கள் மாறாவிட்டால்.
Thiru Viviliam
இதோ, அவளைப் படுத்த படுக்கையாக்குவேன். அவளோடு விபசாரம் செய்வோர் அவள் தீச்செயல்களை விட்டுவிட்டு மனம் மாறாவிட்டால், அவர்களையும் கொடிய வேதனைக்கு உள்ளாக்குவேன்.
King James Version (KJV)
Behold, I will cast her into a bed, and them that commit adultery with her into great tribulation, except they repent of their deeds.
American Standard Version (ASV)
Behold, I cast her into a bed, and them that commit adultery with her into great tribulation, except they repent of her works.
Bible in Basic English (BBE)
See, I will put her into a bed, and those who make themselves unclean with her, into great trouble, if they go on with her works.
Darby English Bible (DBY)
Behold, I cast her into a bed, and those that commit adultery with her into great tribulation, unless they repent of her works,
World English Bible (WEB)
Behold, I will throw her into a bed, and those who commit adultery with her into great oppression, unless they repent of her works.
Young’s Literal Translation (YLT)
lo, I will cast her into a couch, and those committing adultery with her into great tribulation — if they may not repent of their works,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 2:22
இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
Behold, I will cast her into a bed, and them that commit adultery with her into great tribulation, except they repent of their deeds.
Behold, | ἰδού, | idou | ee-THOO |
I | ἐγὼ | egō | ay-GOH |
will cast | βάλλω | ballō | VAHL-loh |
her | αὐτὴν | autēn | af-TANE |
into | εἰς | eis | ees |
bed, a | κλίνην | klinēn | KLEE-nane |
and | καὶ | kai | kay |
τοὺς | tous | toos | |
adultery commit that them | μοιχεύοντας | moicheuontas | moo-HAVE-one-tahs |
with | μετ' | met | mate |
her | αὐτῆς | autēs | af-TASE |
into | εἰς | eis | ees |
great | θλῖψιν | thlipsin | THLEE-pseen |
tribulation, | μεγάλην | megalēn | may-GA-lane |
except | ἐὰν | ean | ay-AN |
μὴ | mē | may | |
they repent | μετανοήσωσιν | metanoēsōsin | may-ta-noh-A-soh-seen |
of | ἐκ | ek | ake |
their | τῶν | tōn | tone |
ἔργων | ergōn | ARE-gone | |
deeds. | αὐτῶν | autōn | af-TONE |
வெளிப்படுத்தின விசேஷம் 2:22 in English
Tags இதோ நான் அவளைக் கட்டில்கிடையாக்கி அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி
Revelation 2:22 in Tamil Concordance Revelation 2:22 in Tamil Interlinear Revelation 2:22 in Tamil Image
Read Full Chapter : Revelation 2