Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 19:9 in Tamil

Home Bible Revelation Revelation 19 Revelation 19:9

வெளிப்படுத்தின விசேஷம் 19:9
பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

Tamil Indian Revised Version
பின்னும், அவன் என்னைப் பார்த்து: ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

Tamil Easy Reading Version
பிறகு அத்தூதன், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் விருந்துண்ண அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனை எழுதி வைத்துக்கொள்” என்றான். “இவை தேவனுடைய உண்மையான வார்த்தைகள்” என்றும் சொன்னான்.

Thiru Viviliam
அந்த வானதூதர் என்னிடம், “‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்.⒫

Revelation 19:8Revelation 19Revelation 19:10

King James Version (KJV)
And he saith unto me, Write, Blessed are they which are called unto the marriage supper of the Lamb. And he saith unto me, These are the true sayings of God.

American Standard Version (ASV)
And he saith unto me, Write, Blessed are they that are bidden to the marriage supper of the Lamb. And he saith unto me, These are true words of God.

Bible in Basic English (BBE)
And he said to me, Put in the book, Happy are the guests at the bride-feast of the Lamb. And he said to me, These are the true words of God.

Darby English Bible (DBY)
And he says to me, Write, Blessed [are] they who are called to the supper of the marriage of the Lamb. And he says to me, These are the true words of God.

World English Bible (WEB)
He said to me, “Write, ‘Blessed are those who are invited to the marriage supper of the Lamb.'” He said to me, “These are true words of God.”

Young’s Literal Translation (YLT)
And he saith to me, `Write: Happy `are’ they who to the supper of the marriage of the Lamb have been called;’ and he saith to me, `These `are’ the true words of God;’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 19:9
பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
And he saith unto me, Write, Blessed are they which are called unto the marriage supper of the Lamb. And he saith unto me, These are the true sayings of God.

are
Καὶkaikay
And
he
λέγειlegeiLAY-gee
saith
unto
μοιmoimoo
me,
Γράψον·grapsonGRA-psone
Write,
Μακάριοιmakarioima-KA-ree-oo
Blessed
which
they
οἱhoioo
unto
the
εἰςeisees
supper
τὸtotoh
the
δεῖπνονdeipnonTHEE-pnone
marriage
τοῦtoutoo
the
γάμουgamouGA-moo
Lamb.
of
τοῦtoutoo
called
ἀρνίουarniouar-NEE-oo
are
κεκλημένοιkeklēmenoikay-klay-MAY-noo
And
he
καὶkaikay
saith
unto
λέγειlegeiLAY-gee
me,
μοιmoimoo
These
ΟὗτοιhoutoiOO-too
sayings
οἱhoioo
true
λόγοιlogoiLOH-goo
are
ἀληθινοὶalēthinoiah-lay-thee-NOO

of
εἰσινeisinees-een
God.
τοῦtoutoo
θεοῦtheouthay-OO


Tags பின்னும் அவன் என்னை நோக்கி ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான் மேலும் இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்
Revelation 19:9 in Tamil Concordance Revelation 19:9 in Tamil Interlinear Revelation 19:9 in Tamil Image