வெளிப்படுத்தின விசேஷம் 17:10
அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
Tamil Easy Reading Version
இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் இன்னும் வரவில்லை. அவன் வந்த பிறகு கொஞ்ச காலம் தான் உயிரோடு இருப்பான்.
Thiru Viviliam
இந்த அரசர்களுள் ஐவர் வீழ்ச்சியுற்றவர். இப்போது ஒருவர் ஆட்சி செலுத்துகிறார். இன்னொருவர் இன்னும் தோன்றவில்லை. அவர் தோன்றிச் சிறிது காலமே ஆட்சி புரிய முடியும்.
King James Version (KJV)
And there are seven kings: five are fallen, and one is, and the other is not yet come; and when he cometh, he must continue a short space.
American Standard Version (ASV)
and they are seven kings; the five are fallen, the one is, the other is not yet come; and when he cometh, he must continue a little while.
Bible in Basic English (BBE)
And they are seven kings; the five have come to an end, the one is, the other has not come; and when he comes, he will have to go on for a little time.
Darby English Bible (DBY)
And there are seven kings: five have fallen, one is, the other has not yet come; and when he comes he must remain [only] a little while.
World English Bible (WEB)
They are seven kings. Five have fallen, the one is, the other has not yet come. When he comes, he must continue a little while.
Young’s Literal Translation (YLT)
and there are seven kings, the five did fall, and the one is, the other did not yet come, and when he may come, it behoveth him to remain a little time;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 17:10
அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
And there are seven kings: five are fallen, and one is, and the other is not yet come; and when he cometh, he must continue a short space.
And | καὶ | kai | kay |
there are | βασιλεῖς | basileis | va-see-LEES |
seven | ἑπτά | hepta | ay-PTA |
kings: | εἰσιν | eisin | ees-een |
οἱ | hoi | oo | |
five | πέντε | pente | PANE-tay |
fallen, are | ἔπεσαν | epesan | A-pay-sahn |
and | καὶ | kai | kay |
ὁ | ho | oh | |
one | εἷς | heis | ees |
is, | ἔστιν | estin | A-steen |
and the | ὁ | ho | oh |
other | ἄλλος | allos | AL-lose |
is not yet | οὔπω | oupō | OO-poh |
come; | ἦλθεν | ēlthen | ALE-thane |
and | καὶ, | kai | kay |
when | ὅταν | hotan | OH-tahn |
he | ἔλθῃ | elthē | ALE-thay |
cometh, | ὀλίγον | oligon | oh-LEE-gone |
he must | αὐτὸν | auton | af-TONE |
continue | δεῖ | dei | thee |
a short space. | μεῖναι | meinai | MEE-nay |
வெளிப்படுத்தின விசேஷம் 17:10 in English
Tags அவர்கள் ஏழு ராஜாக்களாம் இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள் ஒருவன் இருக்கிறான் மற்றவன் இன்னும் வரவில்லை வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்
Revelation 17:10 in Tamil Concordance Revelation 17:10 in Tamil Interlinear Revelation 17:10 in Tamil Image
Read Full Chapter : Revelation 17