Revelation 12:12 Image in Tamil
ஆகையால்பரலோகங்களே!அவைகளில்வாசமாயிருக்கிறவர்களே!களிகூருங்கள்.பூமியிலும்சமுத்திரத்திலும்குடியிருக்கிறவர்களே!ஐயோ,பிசாசானவன்தனக்குக்கொஞ்சக்காலமாத்திரமுண்டென்றுஅறிந்து,மிகுந்தகோபங்கொண்டு,உங்களிடத்தில்இறங்கினபடியால்,உங்களுக்குஆபத்துவரும்என்றுசொல்லக்கேட்டேன்.