நீரே தேசத்தின் தேவன்
நீரே இராஜாதி இராஜன்
நீரே தேவாதி தேவன் நீரே
நீரே ஒளிமயமானவர்
நீரே நம்பிக்கை உடையவர்
நீரே சமாதான காரணர் நீரே
உம்மை போல யாருமில்ல-2
பெரிய காரியம் நடக்கனுமே
பெரிய காரியம் வரனுமே.. இன்றே-2-நீரே
உம்மை போல யாருமில்ல-2
பெரிய காரியம் நடக்கனுமே
பெரிய காரியம் வரனுமே.. இன்றே-5
நீரே தேசத்தின் தேவன்- Neere Desaththin Devan Lyrics in English
Neerae thaesaththin Dhevan neerae iraajaathi iraajan neerae thaevaathi Dhevan neerae neerae olimayamaanavar neerae nampikkai utaiyavar neerae samaathaana kaaranar neerae ummai pola yaarumilla-2 periya kaariyam nadakkanumae periya kaariyam varanumae.. Inte-2-neerae ummai pola yaarumilla-2 periya kaariyam nadakkanumae periya kaariyam varanumae.. Inte-5
PowerPoint Presentation Slides for the song நீரே தேசத்தின் தேவன்- Neere Desaththin Devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neere Desaththin Devan – நீரே தேசத்தின் தேவன்- PPT
Neere Desaththin Devan PPT

