அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ (2)
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
2.ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum
அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi Vidum Lyrics in English
athi seekkiraththil neengividum
intha laesaana upaththiravam
sornthu pokaathae – nee (2)
1. ullaarntha manithan naalukku naal
puthithaakka padukinta naeramithu
2.eedu innaiyillaa makimai
ithanaal namakku vanthidumae
3. kaannkinta ulakam thaedavillai
kaannaathap paralokam naadukirom
4. kiristhuvin poruttu nerukkappattal
paakkiyam namakku paakkiyamae
5. mannavan Yesu varukaiyilae
makilnthu naamum kalikooruvom
6. makimaiyin thaeva aavithaamae
mannnnaana namakkul vaalkintar
athi seekkiraththil neengi vidum -Athi Seekirathil Neengi vidum
PowerPoint Presentation Slides for the song அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi Vidum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athi Seekirathil Neengi Vidum – அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் PPT
Athi Seekirathil Neengi Vidum PPT
Song Lyrics in Tamil & English
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
athi seekkiraththil neengividum
இந்த லேசான உபத்திரவம்
intha laesaana upaththiravam
சோர்ந்து போகாதே – நீ (2)
sornthu pokaathae – nee (2)
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
1. ullaarntha manithan naalukku naal
புதிதாக்க படுகின்ற நேரமிது
puthithaakka padukinta naeramithu
2.ஈடு இணையில்லா மகிமை
2.eedu innaiyillaa makimai
இதனால் நமக்கு வந்திடுமே
ithanaal namakku vanthidumae
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
3. kaannkinta ulakam thaedavillai
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
kaannaathap paralokam naadukirom
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
4. kiristhuvin poruttu nerukkappattal
பாக்கியம் நமக்கு பாக்கியமே
paakkiyam namakku paakkiyamae
5. மன்னவன் இயேசு வருகையிலே
5. mannavan Yesu varukaiyilae
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
makilnthu naamum kalikooruvom
6. மகிமையின் தேவ ஆவிதாமே
6. makimaiyin thaeva aavithaamae
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
mannnnaana namakkul vaalkintar
அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum
athi seekkiraththil neengi vidum -Athi Seekirathil Neengi vidum
அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi Vidum Song Meaning
It will go away very soon
This mild affliction
Don't Get Tired – You (2)
1. The inner man is day by day
It's time to renew
2. Incomparable glory
And thus come to us
3. The seeing world is not seeking
We seek the unseen heaven
4. If pressed for Christ's sake
Blessed is our blessedness
5. King Jesus is coming
Let us rejoice and rejoice
6. God is the spirit of glory
He lives within us, the soil
It will go away very soon -Athi Seekirathil Neengi vidum
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்