Full Screen ?
 

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal - ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2
அல்லேலூயா பாடிடுங்கள் – 4

1.அன்னை மரியின் சின்னப் பிள்ளை
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு

2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல காப்பவரே
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் Lyrics in English

aaraaro paadungal akilamengum koorungal
aathavan Yesu piranthaarentu – 2
allaelooyaa paadidungal – 4

1.annai mariyin sinnap pillai
anpu pithaavin sellappillai
theerkkar vaakkin niraivae Yesu
valiyumsaththiyamumää jeevanum Yesu

2. munnanaiyil thavalntha iratchakarae
ennnattaோr ithayaththil vaalpavarae
kannmannippola kaappavarae
kaalamellaam vaalum niththiyarum neerae

PowerPoint Presentation Slides for the song Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் PPT
Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal PPT

Song Lyrics in Tamil & English

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
aaraaro paadungal akilamengum koorungal
ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2
aathavan Yesu piranthaarentu – 2
அல்லேலூயா பாடிடுங்கள் – 4
allaelooyaa paadidungal – 4

1.அன்னை மரியின் சின்னப் பிள்ளை
1.annai mariyin sinnap pillai
அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
anpu pithaavin sellappillai
தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
theerkkar vaakkin niraivae Yesu
வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு
valiyumsaththiyamumää jeevanum Yesu

2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே
2. munnanaiyil thavalntha iratchakarae
எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
ennnattaோr ithayaththil vaalpavarae
கண்மணிப்போல காப்பவரே
kannmannippola kaappavarae
காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே
kaalamellaam vaalum niththiyarum neerae

தமிழ்