Santhoshamaayirunga Eppoluthum in E♭ Scale
Ebசந்தோஷமாயிAbருங்Bbக எப்EbபொழுதுCmம்Ebசந்தோஷமாயிBbருங்கEbFmஉயர்வானாலும் தாழ்வாBb7னாலும்EbAbசர்வ வல்ல தேவன் நம்மோBbடிருக்கிEbறார்
Ebநெருக்கத்தின் நேரத்திலும்Fmகண்ணீரின் பாதைBbயிலும்Abநம்மைக் காண்கின்ற தேவன்FmEbநமோடிருப்பதால் சந்Bbதோஷமாயிருங்Cmக Bb Eb...சந்தோஷமாயிருங்க
Ebவிசுவாச ஓட்டத்திலூம்Fmஊழிய பாதைBbயிலும்Abநம்மை வழிநடத்தும் தேவன்FmEbநம்மோடிருப்பதால் சந்Bbதோஷமாயிருங்Cmக Bb Eb...சந்தோஷமாயிருங்க
Ebதுன்பங்கள் வந்தாலும்Fmநஷ்டங்கள் வந்Bbதாலும்Abநமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்FmEbநமோடிருப்பதால் சந்Bbதோஷமாயிருங்Cmக Bb Eb...சந்தோஷமாயிருங்க
Ebஎன்னதான் நேர்ந்தாலும்Fmசோர்ந்து போBbகாதீங்கAbநம்மை அழைத்த தேவன்FmEbகைவிடமாட்டார் சந்தோBbஷமாயிருங்Cmக Bb Eb...சந்தோஷமாயிருங்க
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom