Santhoshamaayirunga Eppoluthum in B♭ Scale
Bbசந்தோஷமாயிEbருங்Fக எப்BbபொழுதுGmம்Bbசந்தோஷமாயிFருங்கBbCmஉயர்வானாலும் தாழ்வாF7னாலும்BbEbசர்வ வல்ல தேவன் நம்மோFடிருக்கிBbறார்
Bbநெருக்கத்தின் நேரத்திலும்Cmகண்ணீரின் பாதைFயிலும்Ebநம்மைக் காண்கின்ற தேவன்CmBbநமோடிருப்பதால் சந்Fதோஷமாயிருங்Gmக F Bb...சந்தோஷமாயிருங்க
Bbவிசுவாச ஓட்டத்திலூம்Cmஊழிய பாதைFயிலும்Ebநம்மை வழிநடத்தும் தேவன்CmBbநம்மோடிருப்பதால் சந்Fதோஷமாயிருங்Gmக F Bb...சந்தோஷமாயிருங்க
Bbதுன்பங்கள் வந்தாலும்Cmநஷ்டங்கள் வந்Fதாலும்Ebநமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்CmBbநமோடிருப்பதால் சந்Fதோஷமாயிருங்Gmக F Bb...சந்தோஷமாயிருங்க
Bbஎன்னதான் நேர்ந்தாலும்Cmசோர்ந்து போFகாதீங்கEbநம்மை அழைத்த தேவன்CmBbகைவிடமாட்டார் சந்தோFஷமாயிருங்Gmக F Bb...சந்தோஷமாயிருங்க
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom