Nenjam Anjavaenndaam in A♯ Scale
A#நெஞ்சம் அஞ்சவேண்டாம் D#Fசெய்தி எடுத்துரைப்A#பீர்A#உங்களைத் தொடுகிறவன்CmFஎந்தன் கண்களைத் தொடுகின்றவன்A#
A#அக்கினி கடலில் நின்றாD#ர்Fஒரு முடியும் கருகவில்லைA#A#சிங்கக் கெபியில் எறிந்D#தார்Fஒரு சேதமும் காணவில்லைA#A#உள்ளங்கை நடுவில் உங்கD#ளை கண்டேன்A#உள்ளம் துFவள வேண்டாம் A#...நெஞ்சம்
A#எக்காளம் ஊத வேண்டும்D#Fஜாமக்காரரல்லவோA#A#இக்காலம் மௌனம் கொண்டால்D#Fகுற்றம் நம்மேலல்லவோA#A#விசுவாச வீரரே வீD#று கொண்டு எழுவீர்A#பூமி எங்குFம் செல்லுவீA#ர்...நெஞ்சம்
A#எருசலேம் துவங்கிD#Fபூமி இறுதி வரை செல்லுங்கள்A#A#குமரிக் கரை துவங்கிD#Fவடதிசையின் சுவர் தொடுங்கள்A#A#புறப்பட்டுச் செல்லுங்கள் D#சீடர்களாக்குங்கள்A#திருச்சபையைFக் கட்டுங்கள்A#...நெஞ்சம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom