சங்கீதம் 98:6
கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.
Tamil Easy Reading Version
எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள். எங்கள் அரசராகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
Thiru Viviliam
⁽ஆண்டவராகிய அரசரின் முன்னே␢ எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி␢ ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.⁾
King James Version (KJV)
With trumpets and sound of cornet make a joyful noise before the LORD, the King.
American Standard Version (ASV)
With trumpets and sound of cornet Make a joyful noise before the King, Jehovah.
Bible in Basic English (BBE)
With wind instruments and the sound of the horn, make a glad cry before the Lord, the King.
Darby English Bible (DBY)
With trumpets and sound of cornet, make a joyful noise before the King, Jehovah.
World English Bible (WEB)
With trumpets and sound of the ram’s horn, Make a joyful noise before the King, Yahweh.
Young’s Literal Translation (YLT)
With trumpets, and voice of a cornet, Shout ye before the king Jehovah.
சங்கீதம் Psalm 98:6
கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
With trumpets and sound of cornet make a joyful noise before the LORD, the King.
| בַּ֭חֲצֹ֣צְרוֹת | baḥăṣōṣĕrôt | BA-huh-TSOH-tseh-rote | |
| וְק֣וֹל | wĕqôl | veh-KOLE | |
| שׁוֹפָ֑ר | šôpār | shoh-FAHR | |
| הָ֝רִ֗יעוּ | hārîʿû | HA-REE-oo | |
| לִפְנֵ֤י׀ | lipnê | leef-NAY | |
| הַמֶּ֬לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
எண்ணாகமம் 10:1
கர்த்தர் மோசேயை நோக்கி:
1 நாளாகமம் 15:28
அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
2 நாளாகமம் 5:12
ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
2 நாளாகமம் 15:14
மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.
2 நாளாகமம் 29:27
அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அவன் அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.
சங்கீதம் 47:5
தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
சங்கீதம் 81:2
தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.
மத்தேயு 25:34
அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப்பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆசீர்வாதம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:16
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
Tags கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்
Psalm 98:6 in Tamil Concordance Psalm 98:6 in Tamil Interlinear Psalm 98:6 in Tamil Image