Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 95:5 in Tamil

Home Bible Psalm Psalm 95 Psalm 95:5

சங்கீதம் 95:5
சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.

Tamil Indian Revised Version
கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது.

Tamil Easy Reading Version
சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார். தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.

Thiru Viviliam
⁽கடலும் அவருடையதே;␢ அவரே அதைப் படைத்தார்;␢ உலர்ந்த தரையையும்␢ அவருடைய கைகளே உருவாக்கின.⁾

Psalm 95:4Psalm 95Psalm 95:6

King James Version (KJV)
The sea is his, and he made it: and his hands formed the dry land.

American Standard Version (ASV)
The sea is his, and he made it; And his hands formed the dry land.

Bible in Basic English (BBE)
The sea is his, and he made it; and the dry land was formed by his hands.

Darby English Bible (DBY)
The sea is his, and he made it, and his hands formed the dry [land].

World English Bible (WEB)
The sea is his, and he made it. His hands formed the dry land.

Young’s Literal Translation (YLT)
Whose is the sea, and He made it, And His hands formed the dry land.

சங்கீதம் Psalm 95:5
சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
The sea is his, and he made it: and his hands formed the dry land.

אֲשֶׁרʾăšeruh-SHER
ל֣וֹloh
הַ֭יָּםhayyomHA-yome
וְה֣וּאwĕhûʾveh-HOO
עָשָׂ֑הוּʿāśāhûah-SA-hoo
וְ֝יַבֶּ֗שֶׁתwĕyabbešetVEH-ya-BEH-shet
יָדָ֥יוyādāywya-DAV
יָצָֽרוּ׃yāṣārûya-tsa-ROO

Cross Reference

ஆதியாகமம் 1:9
பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

யோபு 38:10
நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

சங்கீதம் 33:7
அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.

சங்கீதம் 146:6
அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.

நீதிமொழிகள் 8:26
அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

நீதிமொழிகள் 8:29
சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,

எரேமியா 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

யோனா 1:9
அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.


Tags சமுத்திரம் அவருடையது அவரே அதை உண்டாக்கினார் வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று
Psalm 95:5 in Tamil Concordance Psalm 95:5 in Tamil Interlinear Psalm 95:5 in Tamil Image