சங்கீதம் 90:1
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
Tamil Indian Revised Version
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
Tamil Easy Reading Version
ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
Thiru Viviliam
⁽என் தலைவரே! தலைமுறைதோறும்␢ நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.⁾
Other Title
நான்காம் பகுதி§(90-106)⒣மனிதரின் நிலையாமை§(கடவுளின் அடியார் மோசேயின் மன்றாட்டு)
King James Version (KJV)
Lord, thou hast been our dwelling place in all generations.
American Standard Version (ASV)
Lord, thou hast been our dwelling-place In all generations.
Bible in Basic English (BBE)
<A Prayer of Moses, the man of God.> Lord, you have been our resting-place in all generations.
Darby English Bible (DBY)
{A Prayer of Moses, the man of God.} Lord, *thou* hast been our dwelling-place in all generations.
Webster’s Bible (WBT)
A prayer of Moses the man of God. Lord, thou hast been our dwelling-place in all generations.
World English Bible (WEB)
> Lord, you have been our dwelling place for all generations.
Young’s Literal Translation (YLT)
A Prayer of Moses, the man of God. Lord, a habitation Thou — Thou hast been, To us — in generation and generation,
சங்கீதம் Psalm 90:1
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
Lord, thou hast been our dwelling place in all generations.
| אֲֽדֹנָ֗י | ʾădōnāy | uh-doh-NAI | |
| מָע֣וֹן | māʿôn | ma-ONE | |
| אַ֭תָּה | ʾattâ | AH-ta | |
| הָיִ֥יתָ | hāyîtā | ha-YEE-ta | |
| לָּ֗נוּ | lānû | LA-noo | |
| בְּדֹ֣ר | bĕdōr | beh-DORE | |
| וָדֹֽר׃ | wādōr | va-DORE |
Cross Reference
எசேக்கியேல் 11:16
ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்ச காலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.
சங்கீதம் 71:3
நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.
உபாகமம் 33:27
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
1 யோவான் 4:16
தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
சங்கீதம் 91:1
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
உபாகமம் 33:1
தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:
எண்ணாகமம் 13:1
கர்த்தர் மோசேயை நோக்கி:
1 தீமோத்தேயு 6:11
நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
யோவான் 6:56
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
ஏசாயா 8:14
அவர் உங்களுக்குப் பரிசுத்தஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
சங்கீதம் 91:9
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
சங்கீதம் 89:1
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
1 இராஜாக்கள் 13:1
யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,
யாத்திராகமம் 33:14
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
Tags ஆண்டவரே தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்
Psalm 90:1 in Tamil Concordance Psalm 90:1 in Tamil Interlinear Psalm 90:1 in Tamil Image