Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 9:7 in Tamil

Home Bible Psalm Psalm 9 Psalm 9:7

சங்கீதம் 9:7
கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.

Tamil Indian Revised Version
கர்த்தரோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார். கர்த்தர் அவர் அரசை வலுவாக்குவார். உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார்.

Thiru Viviliam
⁽அவர்களின் நகர்களை␢ நீர் தரைமட்டம் ஆக்கினீர்;␢ அவர்களைப்பற்றிய நினைவு␢ அற்றுப் போயிற்று.␢ ஆண்டவர் அரியணையில்␢ என்றென்றும் வீற்றிருக்கின்றார்;␢ நீதி வழங்குவதற்கென்று␢ அவர் தம் அரியணையை␢ அமைத்திருக்கின்றார்.⁾

Psalm 9:6Psalm 9Psalm 9:8

King James Version (KJV)
But the LORD shall endure for ever: he hath prepared his throne for judgment.

American Standard Version (ASV)
But Jehovah sitteth `as king’ for ever: He hath prepared his throne for judgment;

Bible in Basic English (BBE)
But the Lord is King for ever: he has made ready his high seat for judging.

Darby English Bible (DBY)
But Jehovah sitteth for ever; he hath ordained his throne for judgment.

Webster’s Bible (WBT)
O thou enemy, destructions are come to a perpetual end: and thou hast destroyed cities; their memorial hath perished with them.

World English Bible (WEB)
But Yahweh reigns forever. He has prepared his throne for judgment.

Young’s Literal Translation (YLT)
And Jehovah to the age abideth, He is preparing for judgment His throne.

சங்கீதம் Psalm 9:7
கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.
But the LORD shall endure for ever: he hath prepared his throne for judgment.

וַֽ֭יהוָהwayhwâVAI-va
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
יֵשֵׁ֑בyēšēbyay-SHAVE
כּוֹנֵ֖ןkônēnkoh-NANE
לַמִּשְׁפָּ֣טlammišpāṭla-meesh-PAHT
כִּסְאֽוֹ׃kisʾôkees-OH

Cross Reference

சங்கீதம் 50:3
நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார், அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.

2 பேதுரு 3:8
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

எபிரெயர் 13:8
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

எபிரெயர் 1:11
அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;

சங்கீதம் 103:19
கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.

சங்கீதம் 102:24
அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

சங்கீதம் 102:12
கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

சங்கீதம் 90:2
பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.

சங்கீதம் 89:14
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.


Tags கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார் தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்
Psalm 9:7 in Tamil Concordance Psalm 9:7 in Tamil Interlinear Psalm 9:7 in Tamil Image