சங்கீதம் 77:5
பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
Tamil Indian Revised Version
ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
Thiru Viviliam
⁽கடந்த நாள்களை␢ நினைத்துப் பார்க்கின்றேன்;␢ முற்கால ஆண்டுகளைப்பற்றிச்␢ சிந்திக்கின்றேன்.⁾
King James Version (KJV)
I have considered the days of old, the years of ancient times.
American Standard Version (ASV)
I have considered the days of old, The years of ancient times.
Bible in Basic English (BBE)
My thoughts go back to the days of the past, to the years which are gone.
Darby English Bible (DBY)
I consider the days of old, the years of ancient times.
Webster’s Bible (WBT)
Thou holdest my eyes waking: I am so troubled that I cannot speak.
World English Bible (WEB)
I have considered the days of old, The years of ancient times.
Young’s Literal Translation (YLT)
I have reckoned the days of old, The years of the ages.
சங்கீதம் Psalm 77:5
பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.
I have considered the days of old, the years of ancient times.
| חִשַּׁ֣בְתִּי | ḥiššabtî | hee-SHAHV-tee | |
| יָמִ֣ים | yāmîm | ya-MEEM | |
| מִקֶּ֑דֶם | miqqedem | mee-KEH-dem | |
| שְׁ֝נ֗וֹת | šĕnôt | SHEH-NOTE | |
| עוֹלָמִֽים׃ | ʿôlāmîm | oh-la-MEEM |
Cross Reference
உபாகமம் 32:7
பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.
சங்கீதம் 143:5
பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.
ஏசாயா 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
சங்கீதம் 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.
சங்கீதம் 74:12
பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
ஏசாயா 63:9
அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.
மீகா 7:14
கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.
Tags பூர்வநாட்களையும் ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்
Psalm 77:5 in Tamil Concordance Psalm 77:5 in Tamil Interlinear Psalm 77:5 in Tamil Image