Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 72:1 in Tamil

Home Bible Psalm Psalm 72 Psalm 72:1

சங்கீதம் 72:1
தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.

Tamil Indian Revised Version
தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.

Tamil Easy Reading Version
தேவனே, அரசனும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும். உமது நல்லியல்பை அரசனின் மகனும் அறிந்துகொள்ள உதவும்.

Thiru Viviliam
⁽கடவுளே, அரசருக்கு உமது␢ நீதித்தீர்ப்பை வழங்கும்␢ ஆற்றலை அளியும்;␢ அரச மைந்தரிடம்␢ உமது நீதி விளங்கச் செய்யும்.⁾

Title
சாலொமோனுக்கு

Title
ஆசாபின் துதிப்பாடல்

Other Title
அரசருக்காக மன்றாடல்§(சாலமோனுக்கு உரியது)

Psalm 72Psalm 72:2

King James Version (KJV)
Give the king thy judgments, O God, and thy righteousness unto the king’s son.

American Standard Version (ASV)
Give the king thy judgments, O God, And thy righteousness unto the king’s son.

Bible in Basic English (BBE)
<Of Solomon.> Give the king your authority, O God, and your righteousness to the king’s son.

Darby English Bible (DBY)
{For Solomon.} O God, give the king thy judgments, and thy righteousness unto the king’s son.

Webster’s Bible (WBT)
A Psalm for Solomon. Give the king thy judgments, O God, and thy righteousness to the king’s son.

World English Bible (WEB)
> God, give the king your justice; Your righteousness to the royal son.

Young’s Literal Translation (YLT)
By Solomon. O God, Thy judgments to the king give, And Thy righteousness to the king’s son.

சங்கீதம் Psalm 72:1
தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
Give the king thy judgments, O God, and thy righteousness unto the king's son.

אֱֽלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
מִ֭שְׁפָּטֶיךָmišpāṭêkāMEESH-pa-tay-ha
לְמֶ֣לֶךְlĕmelekleh-MEH-lek
תֵּ֑ןtēntane
וְצִדְקָתְךָ֥wĕṣidqotkāveh-tseed-kote-HA
לְבֶןlĕbenleh-VEN
מֶֽלֶךְ׃melekMEH-lek

Cross Reference

1 நாளாகமம் 22:12
கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.

1 இராஜாக்கள் 1:39
ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.

1 நாளாகமம் 29:19
என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக்கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.

2 நாளாகமம் 1:10
இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க அனைத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.

சங்கீதம் 127:1
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;

ஏசாயா 11:2
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

எரேமியா 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

யோவான் 3:34
தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

எபிரெயர் 1:8
குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.


Tags தேவனே ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்
Psalm 72:1 in Tamil Concordance Psalm 72:1 in Tamil Interlinear Psalm 72:1 in Tamil Image