சங்கீதம் 69:25
அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
Tamil Indian Revised Version
அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
Tamil Easy Reading Version
அவர்கள் வீடுகள் வெறுமையடையச் செய்யும். யாரும் அங்கு வாழவிடாதேயும்.
Thiru Viviliam
⁽அவர்களின் பாசறை பாழாவதாக!␢ அவர்களின் கூடாரங்களில்␢ ஒருவனும் குடிபுகாதிருப்பானாக!⁾
King James Version (KJV)
Let their habitation be desolate; and let none dwell in their tents.
American Standard Version (ASV)
Let their habitation be desolate; Let none dwell in their tents.
Bible in Basic English (BBE)
Give their houses to destruction, and let there be no one in their tents.
Darby English Bible (DBY)
Let their habitation be desolate; let there be no dweller in their tents.
Webster’s Bible (WBT)
Pour out thy indignation upon them, and let thy wrathful anger take hold of them.
World English Bible (WEB)
Let their habitation be desolate. Let no one dwell in their tents.
Young’s Literal Translation (YLT)
Their tower is desolated, In their tents there is no dweller.
சங்கீதம் Psalm 69:25
அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
Let their habitation be desolate; and let none dwell in their tents.
| תְּהִי | tĕhî | teh-HEE | |
| טִֽירָתָ֥ם | ṭîrātām | tee-ra-TAHM | |
| נְשַׁמָּ֑ה | nĕšammâ | neh-sha-MA | |
| בְּ֝אָהֳלֵיהֶ֗ם | bĕʾāhŏlêhem | BEH-ah-hoh-lay-HEM | |
| אַל | ʾal | al | |
| יְהִ֥י | yĕhî | yeh-HEE | |
| יֹשֵֽׁב׃ | yōšēb | yoh-SHAVE |
Cross Reference
மத்தேயு 23:38
இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:20
சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
1 இராஜாக்கள் 9:8
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
ஏசாயா 5:1
இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.
ஏசாயா 6:11
அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
எரேமியா 7:12
நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.
மத்தேயு 24:1
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
லுூக்கா 13:35
இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Tags அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக
Psalm 69:25 in Tamil Concordance Psalm 69:25 in Tamil Interlinear Psalm 69:25 in Tamil Image