Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 69:18 in Tamil

Home Bible Psalm Psalm 69 Psalm 69:18

சங்கீதம் 69:18
நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.

Tamil Indian Revised Version
நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைசெய்யும்; என்னுடைய எதிரிகளுக்காக என்னை மீட்டுவிடும்.

Tamil Easy Reading Version
வந்து, என் ஆத்துமாவைக் காப்பாற்றும். என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.

Thiru Viviliam
⁽என்னை நெருங்கி,␢ என்னை விடுவித்தருளும்;␢ என் எதிரிகளிடமிருந்து␢ என்னை மீட்டருளும்.⁾

Psalm 69:17Psalm 69Psalm 69:19

King James Version (KJV)
Draw nigh unto my soul, and redeem it: deliver me because of mine enemies.

American Standard Version (ASV)
Draw nigh unto my soul, and redeem it: Ransom me because of mine enemies.

Bible in Basic English (BBE)
Come near to my soul, for its salvation: be my saviour, because of those who are against me.

Darby English Bible (DBY)
Draw nigh unto my soul, be its redeemer; ransom me because of mine enemies.

Webster’s Bible (WBT)
And hide not thy face from thy servant; for I am in trouble: hear me speedily.

World English Bible (WEB)
Draw near to my soul, and redeem it. Ransom me because of my enemies.

Young’s Literal Translation (YLT)
Be near unto my soul — redeem it, Because of mine enemies ransom me.

சங்கீதம் Psalm 69:18
நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.
Draw nigh unto my soul, and redeem it: deliver me because of mine enemies.

קָרְבָ֣הqorbâkore-VA
אֶלʾelel
נַפְשִׁ֣יnapšînahf-SHEE
גְאָלָ֑הּgĕʾālāhɡeh-ah-LA
לְמַ֖עַןlĕmaʿanleh-MA-an
אֹיְבַ֣יʾôybayoy-VAI
פְּדֵֽנִי׃pĕdēnîpeh-DAY-nee

Cross Reference

உபாகமம் 32:27
நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பெயர் அற்றுப்போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன்.

சங்கீதம் 111:9
அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

சங்கீதம் 49:15
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)

சங்கீதம் 31:5
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

சங்கீதம் 22:19
ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

சங்கீதம் 10:1
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

யோபு 6:23
அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிகாரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டுவிடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ?

யோசுவா 7:9
கானானியரும் தேசத்துக்குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரைப் பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமத்து மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.

எரேமியா 14:8
இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும் இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?


Tags நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும் என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்
Psalm 69:18 in Tamil Concordance Psalm 69:18 in Tamil Interlinear Psalm 69:18 in Tamil Image