சங்கீதம் 57:9
ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
Tamil Easy Reading Version
என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன். ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
Thiru Viviliam
⁽என் தலைவரே!␢ மக்களினங்களிடையே␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ எல்லா இனத்தாரிடையேயும்␢ உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.⁾
King James Version (KJV)
I will praise thee, O Lord, among the people: I will sing unto thee among the nations.
American Standard Version (ASV)
I will give thanks unto thee, O Lord, among the peoples: I will sing praises unto thee among the nations.
Bible in Basic English (BBE)
I will give you praise, O Lord, among the peoples; I will make songs to you among the nations.
Darby English Bible (DBY)
I will give thee thanks among the peoples, O Lord; of thee will I sing psalms among the nations:
Webster’s Bible (WBT)
Awake, my glory; awake, psaltery and harp: I myself will awake early.
World English Bible (WEB)
I will give thanks to you, Lord, among the peoples. I will sing praises to you among the nations.
Young’s Literal Translation (YLT)
I thank Thee among the peoples, O Lord, I praise Thee among the nations.
சங்கீதம் Psalm 57:9
ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
I will praise thee, O Lord, among the people: I will sing unto thee among the nations.
| אוֹדְךָ֖ | ʾôdĕkā | oh-deh-HA | |
| בָעַמִּ֥ים׀ | bāʿammîm | va-ah-MEEM | |
| אֲדֹנָ֑י | ʾădōnāy | uh-doh-NAI | |
| אֲ֝זַמֶּרְךָ֗ | ʾăzammerkā | UH-za-mer-HA | |
| בַּלְאֻמִּֽים׃ | balʾummîm | bahl-oo-MEEM |
Cross Reference
சங்கீதம் 96:3
ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
சங்கீதம் 138:1
உம்மை என் முழுஇருதத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
சங்கீதம் 18:49
இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
சங்கீதம் 22:22
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
சங்கீதம் 138:4
கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
சங்கீதம் 145:10
கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.
ரோமர் 15:9
புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.
Tags ஆண்டவரே ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன் ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்
Psalm 57:9 in Tamil Concordance Psalm 57:9 in Tamil Interlinear Psalm 57:9 in Tamil Image