சங்கீதம் 54:5
அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.
Tamil Indian Revised Version
அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.
Tamil Easy Reading Version
எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங்களை என் தேவன் தண்டிப்பார். தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார். அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.
Thiru Viviliam
⁽என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும்␢ தீமையை அவர்கள் மேலேயே அவர் § திருப்பிவிடுவாராக!␢ ‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப␢ அவர்களை அழித்தொழியும்!⁾
King James Version (KJV)
He shall reward evil unto mine enemies: cut them off in thy truth.
American Standard Version (ASV)
He will requite the evil unto mine enemies: Destroy thou them in thy truth.
Bible in Basic English (BBE)
Let the evil works of my haters come back on them again; let them be cut off by your good faith.
Darby English Bible (DBY)
He will requite evil to mine enemies: in thy truth cut them off.
Webster’s Bible (WBT)
For strangers have risen up against me, and oppressors seek after my soul: they have not set God before them. Selah.
World English Bible (WEB)
He will repay the evil to my enemies. Destroy them in your truth.
Young’s Literal Translation (YLT)
Turn back doth the evil thing to mine enemies, In Thy truth cut them off.
சங்கீதம் Psalm 54:5
அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.
He shall reward evil unto mine enemies: cut them off in thy truth.
| יָשִׁ֣וב | yāšiwb | ya-SHEEV-v | |
| הָ֭רַע | hāraʿ | HA-ra | |
| לְשֹׁרְרָ֑י | lĕšōrĕrāy | leh-shoh-reh-RAI | |
| בַּ֝אֲמִתְּךָ֗ | baʾămittĕkā | BA-uh-mee-teh-HA | |
| הַצְמִיתֵֽם׃ | haṣmîtēm | hahts-mee-TAME |
Cross Reference
சங்கீதம் 143:12
உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.
சங்கீதம் 89:49
ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?
வெளிப்படுத்தின விசேஷம் 18:6
அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.
2 தீமோத்தேயு 4:14
நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.
சங்கீதம் 143:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
சங்கீதம் 137:8
பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
சங்கீதம் 94:23
அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.
சங்கீதம் 31:23
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.
சங்கீதம் 27:11
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.
சங்கீதம் 5:8
கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
Tags அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார் உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்
Psalm 54:5 in Tamil Concordance Psalm 54:5 in Tamil Interlinear Psalm 54:5 in Tamil Image