சங்கீதம் 4

fullscreen1 என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.

fullscreen2 மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.)

fullscreen3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக்கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

fullscreen4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)

fullscreen5 நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.

fullscreen6 எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.

fullscreen7 அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.

fullscreen8 சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.

Tamil Indian Revised Version
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

Tamil Easy Reading Version
கானான் சீதோனின் தந்தையானான். இவன் கானானின் மூத்தமகன். கானான் கேத்துக்கும் தந்தை. கேத் கேத்தியர்களின் தந்தை ஆனான்.

Thiru Viviliam
கானானின் தலைமகன் சீதோன், ஏனைய புதல்வர்; ஏத்து,

Genesis 10:14Genesis 10Genesis 10:16

King James Version (KJV)
And Canaan begat Sidon his first born, and Heth,

American Standard Version (ASV)
And Canaan begat Sidon his first-born, and Heth,

Bible in Basic English (BBE)
And Canaan was the father of Zidon, who was his oldest son, and Heth,

Darby English Bible (DBY)
— And Canaan begot Sidon, his firstborn, and Heth,

Webster’s Bible (WBT)
And Canaan begat Sidon his first-born, and Heth,

World English Bible (WEB)
Canaan became the father of Sidon (his firstborn), Heth,

Young’s Literal Translation (YLT)
And Canaan hath begotten Sidon his first-born, and Heth,

ஆதியாகமம் Genesis 10:15
கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,
And Canaan begat Sidon his first born, and Heth,

And
Canaan
וּכְנַ֗עַןûkĕnaʿanoo-heh-NA-an
begat
יָלַ֛דyāladya-LAHD

אֶתʾetet
Sidon
צִידֹ֥ןṣîdōntsee-DONE
his
firstborn,
בְּכֹר֖וֹbĕkōrôbeh-hoh-ROH
and
Heth,
וְאֶתwĕʾetveh-ET
חֵֽת׃ḥēthate