சங்கீதம் 38:8
நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
Tamil Indian Revised Version
நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
Tamil Easy Reading Version
நான் பெரிதும் தளர்ந்து போகிறேன். வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
Thiru Viviliam
⁽நான் வலுவற்றுப் போனேன்;␢ முற்றிலும் நொறுங்கிப்போனேன்;␢ என் உள்ளக் கொதிப்பினால்␢ கதறுகின்றேன்.⁾
King James Version (KJV)
I am feeble and sore broken: I have roared by reason of the disquietness of my heart.
American Standard Version (ASV)
I am faint and sore bruised: I have groaned by reason of the disquietness of my heart.
Bible in Basic English (BBE)
I am feeble and crushed down; I gave a cry like a lion because of the grief in my heart.
Darby English Bible (DBY)
I am faint and broken beyond measure; I roar by reason of the agitation of my heart.
Webster’s Bible (WBT)
For my loins are filled with a lothsome disease: and there is no soundness in my flesh.
World English Bible (WEB)
I am faint and severely bruised. I have groaned by reason of the anguish of my heart.
Young’s Literal Translation (YLT)
I have been feeble and smitten — unto excess, I have roared from disquietude of heart.
சங்கீதம் Psalm 38:8
நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
I am feeble and sore broken: I have roared by reason of the disquietness of my heart.
| נְפוּג֣וֹתִי | nĕpûgôtî | neh-foo-ɡOH-tee | |
| וְנִדְכֵּ֣יתִי | wĕnidkêtî | veh-need-KAY-tee | |
| עַד | ʿad | ad | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| שָׁ֝אַ֗גְתִּי | šāʾagtî | SHA-Aɡ-tee | |
| מִֽנַּהֲמַ֥ת | minnahămat | mee-na-huh-MAHT | |
| לִבִּֽי׃ | libbî | lee-BEE |
Cross Reference
யோபு 3:24
என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.
சங்கீதம் 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
யோபு 30:28
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
ஏசாயா 59:11
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.
Tags நான் பெலனற்றுப்போய் மிகவும் நொறுக்கப்பட்டேன் என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்
Psalm 38:8 in Tamil Concordance Psalm 38:8 in Tamil Interlinear Psalm 38:8 in Tamil Image