சங்கீதம் 37:2
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.
Tamil Easy Reading Version
விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று தீயோர் காணப்படுகிறார்கள்.
Thiru Viviliam
⁽ஏனெனில், அவர்கள் புல்லைப் போல்␢ விரைவில் உலர்ந்து போவர்;␢ பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.⁾
King James Version (KJV)
For they shall soon be cut down like the grass, and wither as the green herb.
American Standard Version (ASV)
For they shall soon be cut down like the grass, And wither as the green herb.
Bible in Basic English (BBE)
For they will quickly be cut down like grass, and become dry like the green plants.
Darby English Bible (DBY)
for they shall soon be cut down like the grass, and fade as the green herb.
Webster’s Bible (WBT)
For they shall soon be cut down like the grass, and wither as the green herb.
World English Bible (WEB)
For they shall soon be cut down like the grass, And wither like the green herb.
Young’s Literal Translation (YLT)
For as grass speedily they are cut off, And as the greenness of the tender grass do fade.
சங்கீதம் Psalm 37:2
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
For they shall soon be cut down like the grass, and wither as the green herb.
For | כִּ֣י | kî | kee |
they shall soon | כֶ֭חָצִיר | keḥāṣîr | HEH-ha-tseer |
be cut down | מְהֵרָ֣ה | mĕhērâ | meh-hay-RA |
grass, the like | יִמָּ֑לוּ | yimmālû | yee-MA-loo |
and wither | וּכְיֶ֥רֶק | ûkĕyereq | oo-heh-YEH-rek |
as the green | דֶּ֝֗שֶׁא | dešeʾ | DEH-sheh |
herb. | יִבּוֹלֽוּן׃ | yibbôlûn | yee-boh-LOON |
சங்கீதம் 37:2 in English
Tags அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்
Psalm 37:2 in Tamil Concordance Psalm 37:2 in Tamil Interlinear Psalm 37:2 in Tamil Image
Read Full Chapter : Psalm 37