சங்கீதம் 35:28
என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
Tamil Indian Revised Version
என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
Tamil Easy Reading Version
எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன். ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.
Thiru Viviliam
⁽அப்பொழுது, என் நா␢ உம் நீதியை எடுத்துரைத்து,␢ நாள் முழுதும் உம் புகழ் பாடும்.⁾
King James Version (KJV)
And my tongue shall speak of thy righteousness and of thy praise all the day long.
American Standard Version (ASV)
And my tongue shall talk of thy righteousness `And’ of thy praise all the day long. Psalm 36 For the Chief Musician. `A Psalm’ of David the servant of Jehovah.
Bible in Basic English (BBE)
And my tongue will be talking of your righteousness and of your praise all the day.
Darby English Bible (DBY)
And my tongue shall talk of thy righteousness, [and] of thy praise, all the day.
Webster’s Bible (WBT)
And my tongue shall speak of thy righteousness and of thy praise all the day long.
World English Bible (WEB)
My tongue shall talk about your righteousness and about your praise all day long.
Young’s Literal Translation (YLT)
And my tongue uttereth Thy righteousness, All the day Thy praise!
சங்கீதம் Psalm 35:28
என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
And my tongue shall speak of thy righteousness and of thy praise all the day long.
| וּ֭לְשׁוֹנִי | ûlĕšônî | OO-leh-shoh-nee | |
| תֶּהְגֶּ֣ה | tehge | teh-ɡEH | |
| צִדְקֶ֑ךָ | ṣidqekā | tseed-KEH-ha | |
| כָּל | kāl | kahl | |
| הַ֝יּוֹם | hayyôm | HA-yome | |
| תְּהִלָּתֶֽךָ׃ | tĕhillātekā | teh-hee-la-TEH-ha |
Cross Reference
சங்கீதம் 71:24
எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
சங்கீதம் 145:21
என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
சங்கீதம் 145:5
உம்முடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன்.
சங்கீதம் 34:1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
சங்கீதம் 51:14
தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
சங்கீதம் 71:15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.
Tags என் நாவு உமது நீதியையும் நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்
Psalm 35:28 in Tamil Concordance Psalm 35:28 in Tamil Interlinear Psalm 35:28 in Tamil Image