சங்கீதம் 35:25
அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
Tamil Indian Revised Version
அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள், “ஆஹா! எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்” எனக் கூறவிடாதேயும். கர்த்தாவே, “நாங்கள் அவனை அழித்தோம்!” என அவர்கள் கூறவிடாதேயும்.
Thiru Viviliam
⁽அவர்கள் தங்கள் உள்ளத்தில்␢ ‛ஆம், நாம் விரும்பினது இதுவே’ எனச்␢ சொல்லாதபடி பாரும்!␢ ‛அவனை விழுங்கிவிட்டோம்’ எனப்␢ பேசிக்கொள்ளாதபடி பாரும்!⁾
King James Version (KJV)
Let them not say in their hearts, Ah, so would we have it: let them not say, We have swallowed him up.
American Standard Version (ASV)
Let them not say in their heart, Aha, so would we have it: Let them not say, We have swallowed him up.
Bible in Basic English (BBE)
Let them not say in their hearts, So we will have it: let them not say, We have put an end to him.
Darby English Bible (DBY)
Let them not say in their heart, Aha! so would we have it. Let them not say, We have swallowed him up.
Webster’s Bible (WBT)
Let them not say in their hearts, Ah, so would we have it: let them not say, We have swallowed him up.
World English Bible (WEB)
Don’t let them say in their heart, “Aha! That’s the way we want it!” Don’t let them say, “We have swallowed him up!”
Young’s Literal Translation (YLT)
They do not say in their heart, `Aha, our desire.’ They do not say, `We swallowed him up.’
சங்கீதம் Psalm 35:25
அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
Let them not say in their hearts, Ah, so would we have it: let them not say, We have swallowed him up.
| אַל | ʾal | al | |
| יֹאמְר֣וּ | yōʾmĕrû | yoh-meh-ROO | |
| בְ֭לִבָּם | bĕlibbom | VEH-lee-bome | |
| הֶאָ֣ח | heʾāḥ | heh-AK | |
| נַפְשֵׁ֑נוּ | napšēnû | nahf-SHAY-noo | |
| אַל | ʾal | al | |
| יֹ֝אמְר֗וּ | yōʾmĕrû | YOH-meh-ROO | |
| בִּֽלַּעֲנֽוּהוּ׃ | billaʿănûhû | BEE-la-uh-NOO-hoo |
Cross Reference
புலம்பல் 2:16
உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
சங்கீதம் 124:3
அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில் நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
1 கொரிந்தியர் 15:54
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
மாற்கு 2:8
அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திக்கிறதென்ன?
மாற்கு 2:6
அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
மத்தேயு 27:43
தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.
சங்கீதம் 140:8
கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.)
சங்கீதம் 74:8
அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.
சங்கீதம் 70:3
ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.
சங்கீதம் 57:3
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்
சங்கீதம் 56:1
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.
சங்கீதம் 28:3
அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.
சங்கீதம் 27:12
என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.
யோபு 1:5
விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.
2 சாமுவேல் 20:19
இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
யாத்திராகமம் 15:9
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.
Tags அவர்கள் தங்கள் இருதயத்திலே ஆ ஆ இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும் அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்
Psalm 35:25 in Tamil Concordance Psalm 35:25 in Tamil Interlinear Psalm 35:25 in Tamil Image