Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 35:22 in Tamil

Home Bible Psalm Psalm 35 Psalm 35:22

சங்கீதம் 35:22
கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும். எனவே சும்மா இராதேயும். என்னை விட்டு விலகாதேயும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே, நீர் இதைக் கண்டும்␢ மௌனமாய் இராதீர்;␢ என் தலைவரே, என்னைவிட்டுத்␢ தொலையில் போய்விடாதீர்.⁾

Psalm 35:21Psalm 35Psalm 35:23

King James Version (KJV)
This thou hast seen, O LORD: keep not silence: O Lord, be not far from me.

American Standard Version (ASV)
Thou hast seen it, O Jehovah; keep not silence: O Lord, be not far from me.

Bible in Basic English (BBE)
You have seen this, O Lord; be not unmoved: O Lord, be not far from me.

Darby English Bible (DBY)
Thou hast seen [it], Jehovah: keep not silence; O Lord, be not far from me.

Webster’s Bible (WBT)
This thou hast seen, O LORD: keep not silence: O Lord, be not far from me.

World English Bible (WEB)
You have seen it, Yahweh. Don’t keep silent. Lord, don’t be far from me.

Young’s Literal Translation (YLT)
Thou hast seen, O Jehovah, Be not silent, O Lord — be not far from me,

சங்கீதம் Psalm 35:22
கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும்.
This thou hast seen, O LORD: keep not silence: O Lord, be not far from me.

רָאִ֣יתָהrāʾîtâra-EE-ta
יְ֭הוָהyĕhwâYEH-va
אַֽלʾalal
תֶּחֱרַ֑שׁteḥĕrašteh-hay-RAHSH
אֲ֝דֹנָ֗יʾădōnāyUH-doh-NAI
אֲלʾălul
תִּרְחַ֥קtirḥaqteer-HAHK
מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee

Cross Reference

சங்கீதம் 28:1
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

சங்கீதம் 10:1
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

யாத்திராகமம் 3:7
அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.

சங்கீதம் 71:12
தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

சங்கீதம் 38:21
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.

சங்கீதம் 22:11
என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:34
எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.

ஏசாயா 65:6
இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்.

சங்கீதம் 83:1
தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.

சங்கீதம் 50:21
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.

சங்கீதம் 39:12
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

சங்கீதம் 22:19
ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.


Tags கர்த்தாவே நீர் இதைக் கண்டீர் மவுனமாயிராதேயும் ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும்
Psalm 35:22 in Tamil Concordance Psalm 35:22 in Tamil Interlinear Psalm 35:22 in Tamil Image