சங்கீதம் 23

fullscreen1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

fullscreen2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

fullscreen3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

fullscreen4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

fullscreen5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

1 The Lord is my shepherd; I shall not want.

2 He maketh me to lie down in green pastures: he leadeth me beside the still waters.

3 He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his name’s sake.

4 Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil: for thou art with me; thy rod and thy staff they comfort me.

5 Thou preparest a table before me in the presence of mine enemies: thou anointest my head with oil; my cup runneth over.

Tamil Indian Revised Version
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

Tamil Easy Reading Version
பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார். பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.

Thiru Viviliam
⁽அவர் வேற்றினத்தாரின் நாடுகளை␢ அவர்களுக்கு அளித்தார்;␢ மக்களினங்களது உழைப்பின் பயனை␢ அவர்கள் உரிமையாக்கிக்␢ கொள்ளுமாறு செய்தார்.⁾

Psalm 105:43Psalm 105Psalm 105:45

King James Version (KJV)
And gave them the lands of the heathen: and they inherited the labour of the people;

American Standard Version (ASV)
And he gave them the lands of the nations; And they took the labor of the peoples in possession:

Bible in Basic English (BBE)
And gave them the lands of the nations; and they took the work of the peoples for a heritage;

Darby English Bible (DBY)
And he gave them the lands of the nations, and they took possession of the labour of the peoples:

World English Bible (WEB)
He gave them the lands of the nations. They took the labor of the peoples in possession,

Young’s Literal Translation (YLT)
And He giveth to them the lands of nations, And the labour of peoples they possess,

சங்கீதம் Psalm 105:44
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
And gave them the lands of the heathen: and they inherited the labour of the people;

And
gave
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
them
the
lands
לָ֭הֶםlāhemLA-hem
of
the
heathen:
אַרְצ֣וֹתʾarṣôtar-TSOTE
inherited
they
and
גּוֹיִ֑םgôyimɡoh-YEEM
the
labour
וַעֲמַ֖לwaʿămalva-uh-MAHL
of
the
people;
לְאֻמִּ֣יםlĕʾummîmleh-oo-MEEM
יִירָֽשׁוּ׃yîrāšûyee-ra-SHOO