சங்கீதம் 22:10
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.
Tamil Indian Revised Version
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர்.
Tamil Easy Reading Version
நான் பிறந்த நாளிலிருந்தே நீரே என் தேவன். என் தாயின் உடலிலிருந்து வெளி வந்தது முதல் உமது பாதுகாப்பில் நான் வாழ்கிறேன்.
Thiru Viviliam
⁽கருப்பையிலிருந்தே␢ உம்மைச் சார்ந்திருந்தேன்;␢ நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல்␢ என் இறைவன் நீரே!⁾
King James Version (KJV)
I was cast upon thee from the womb: thou art my God from my mother’s belly.
American Standard Version (ASV)
I was cast upon thee from the womb; Thou art my God since my mother bare me.
Bible in Basic English (BBE)
I was in your hands even before my birth; you are my God from the time when I was in my mother’s body.
Darby English Bible (DBY)
I was cast upon thee from the womb; thou art my ùGod from my mother’s belly.
Webster’s Bible (WBT)
But thou art he that brought me forth into life: thou didst make me hope when I was upon my mother’s breasts.
World English Bible (WEB)
I was thrown on you from my mother’s womb. You are my God since my mother bore me.
Young’s Literal Translation (YLT)
On Thee I have been cast from the womb, From the belly of my mother Thou `art’ my God.
சங்கீதம் Psalm 22:10
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.
I was cast upon thee from the womb: thou art my God from my mother's belly.
| עָ֭לֶיךָ | ʿālêkā | AH-lay-ha | |
| הָשְׁלַ֣כְתִּי | hošlaktî | hohsh-LAHK-tee | |
| מֵרָ֑חֶם | mērāḥem | may-RA-hem | |
| מִבֶּ֥טֶן | mibbeṭen | mee-BEH-ten | |
| אִ֝מִּ֗י | ʾimmî | EE-MEE | |
| אֵ֣לִי | ʾēlî | A-lee | |
| אָֽתָּה׃ | ʾāttâ | AH-ta |
Cross Reference
ஏசாயா 49:1
தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.
கலாத்தியர் 1:15
அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
ஏசாயா 46:3
யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்,
எரேமியா 1:5
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
லுூக்கா 2:40
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
லுூக்கா 2:52
இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
யோவான் 20:17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
Tags கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன் நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்
Psalm 22:10 in Tamil Concordance Psalm 22:10 in Tamil Interlinear Psalm 22:10 in Tamil Image