சங்கீதம் 15

fullscreen1 கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?

fullscreen2 உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.

fullscreen3 அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

fullscreen4 ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

1 Lord, who shall abide in thy tabernacle? who shall dwell in thy holy hill?

2 He that walketh uprightly, and worketh righteousness, and speaketh the truth in his heart.

3 He that backbiteth not with his tongue, nor doeth evil to his neighbour, nor taketh up a reproach against his neighbour.

4 In whose eyes a vile person is contemned; but he honoureth them that fear the Lord. He that sweareth to his own hurt, and changeth not.

Tamil Indian Revised Version
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

Tamil Easy Reading Version
பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார். பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.

Thiru Viviliam
⁽அவர் வேற்றினத்தாரின் நாடுகளை␢ அவர்களுக்கு அளித்தார்;␢ மக்களினங்களது உழைப்பின் பயனை␢ அவர்கள் உரிமையாக்கிக்␢ கொள்ளுமாறு செய்தார்.⁾

Psalm 105:43Psalm 105Psalm 105:45

King James Version (KJV)
And gave them the lands of the heathen: and they inherited the labour of the people;

American Standard Version (ASV)
And he gave them the lands of the nations; And they took the labor of the peoples in possession:

Bible in Basic English (BBE)
And gave them the lands of the nations; and they took the work of the peoples for a heritage;

Darby English Bible (DBY)
And he gave them the lands of the nations, and they took possession of the labour of the peoples:

World English Bible (WEB)
He gave them the lands of the nations. They took the labor of the peoples in possession,

Young’s Literal Translation (YLT)
And He giveth to them the lands of nations, And the labour of peoples they possess,

சங்கீதம் Psalm 105:44
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
And gave them the lands of the heathen: and they inherited the labour of the people;

And
gave
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
them
the
lands
לָ֭הֶםlāhemLA-hem
of
the
heathen:
אַרְצ֣וֹתʾarṣôtar-TSOTE
inherited
they
and
גּוֹיִ֑םgôyimɡoh-YEEM
the
labour
וַעֲמַ֖לwaʿămalva-uh-MAHL
of
the
people;
לְאֻמִּ֣יםlĕʾummîmleh-oo-MEEM
יִירָֽשׁוּ׃yîrāšûyee-ra-SHOO