சங்கீதம் 149:7
அவர்களுடைய ராஜாக்களை சங்கிலிகளாலும் அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,
Tamil Indian Revised Version
அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,
Tamil Easy Reading Version
அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும். அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
Thiru Viviliam
⁽அவர்கள் வேற்றினத்தாரிடம்␢ பழிதீர்த்துக் கொள்வார்கள்;␢ மக்களினங்களுக்கு␢ தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;⁾
King James Version (KJV)
To execute vengeance upon the heathen, and punishments upon the people;
American Standard Version (ASV)
To execute vengeance upon the nations, And punishments upon the peoples;
Bible in Basic English (BBE)
To give the nations the reward of their sins, and the peoples their punishment;
Darby English Bible (DBY)
To execute vengeance against the nations, [and] punishment among the peoples;
World English Bible (WEB)
To execute vengeance on the nations, And punishments on the peoples;
Young’s Literal Translation (YLT)
To do vengeance among nations, Punishments among the peoples.
சங்கீதம் Psalm 149:7
அவர்களுடைய ராஜாக்களை சங்கிலிகளாலும் அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,
To execute vengeance upon the heathen, and punishments upon the people;
| לַעֲשׂ֣וֹת | laʿăśôt | la-uh-SOTE | |
| נְ֭קָמָה | nĕqāmâ | NEH-ka-ma | |
| בַּגּוֹיִ֑ם | baggôyim | ba-ɡoh-YEEM | |
| תּ֝וֹכֵח֗וֹת | tôkēḥôt | TOH-hay-HOTE | |
| בַּלְאֻמִּֽים׃ | balʾummîm | bahl-oo-MEEM |
Cross Reference
எண்ணாகமம் 31:2
இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.
நியாயாதிபதிகள் 5:23
மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லையே.
1 சாமுவேல் 15:2
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
1 சாமுவேல் 15:18
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.
சங்கீதம் 137:8
பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
சகரியா 9:13
நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.
சகரியா 14:17
அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 19:11
பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
Tags அவர்களுடைய ராஜாக்களை சங்கிலிகளாலும் அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும் எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்
Psalm 149:7 in Tamil Concordance Psalm 149:7 in Tamil Interlinear Psalm 149:7 in Tamil Image