Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 147:7 in Tamil

Home Bible Psalm Psalm 147 Psalm 147:7

சங்கீதம் 147:7
கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள்.

Thiru Viviliam
⁽ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்திப் பாடுங்கள்;␢ நம் கடவுளை␢ யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.⁾

Psalm 147:6Psalm 147Psalm 147:8

King James Version (KJV)
Sing unto the LORD with thanksgiving; sing praise upon the harp unto our God:

American Standard Version (ASV)
Sing unto Jehovah with thanksgiving; Sing praises upon the harp unto our God,

Bible in Basic English (BBE)
Make songs of praise to the Lord; make melody to our God with instruments of music.

Darby English Bible (DBY)
Sing unto Jehovah with thanksgiving; sing psalms upon the harp unto our God:

World English Bible (WEB)
Sing to Yahweh with thanksgiving. Sing praises on the harp to our God,

Young’s Literal Translation (YLT)
Answer ye to Jehovah with thanksgiving, Sing ye to our God with a harp.

சங்கீதம் Psalm 147:7
கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.
Sing unto the LORD with thanksgiving; sing praise upon the harp unto our God:

עֱנ֣וּʿĕnûay-NOO
לַיהוָ֣הlayhwâlai-VA
בְּתוֹדָ֑הbĕtôdâbeh-toh-DA
זַמְּר֖וּzammĕrûza-meh-ROO
לֵאלֹהֵ֣ינוּlēʾlōhênûlay-loh-HAY-noo
בְכִנּֽוֹר׃bĕkinnôrveh-hee-nore

Cross Reference

சங்கீதம் 95:1
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.

யாத்திராகமம் 15:20
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

சங்கீதம் 47:6
தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

சங்கீதம் 68:32
பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். (சேலா.)

சங்கீதம் 92:1
கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,

சங்கீதம் 107:21
அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,

வெளிப்படுத்தின விசேஷம் 5:8
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:


Tags கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள் நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்
Psalm 147:7 in Tamil Concordance Psalm 147:7 in Tamil Interlinear Psalm 147:7 in Tamil Image