சங்கீதம் 147:16
பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார்.
Tamil Indian Revised Version
பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
Tamil Easy Reading Version
நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார். உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார்.
Thiru Viviliam
⁽அவர் வெண்கம்பளிபோல்␢ பனியைப் பொழிகின்றார்;␢ சாம்பலைப்போல்␢ உறைபனியைத் தூவுகின்றார்;⁾
King James Version (KJV)
He giveth snow like wool: he scattereth the hoarfrost like ashes.
American Standard Version (ASV)
He giveth snow like wool; He scattereth the hoar-frost like ashes.
Bible in Basic English (BBE)
He gives snow like wool; he sends out ice-drops like dust.
Darby English Bible (DBY)
He giveth snow like wool, scattereth the hoar frost like ashes;
World English Bible (WEB)
He gives snow like wool, And scatters frost like ashes.
Young’s Literal Translation (YLT)
Who is giving snow like wool, Hoar-frost as ashes He scattereth.
சங்கீதம் Psalm 147:16
பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார்.
He giveth snow like wool: he scattereth the hoarfrost like ashes.
| הַנֹּתֵ֣ן | hannōtēn | ha-noh-TANE | |
| שֶׁ֣לֶג | šeleg | SHEH-leɡ | |
| כַּצָּ֑מֶר | kaṣṣāmer | ka-TSA-mer | |
| כְּ֝פ֗וֹר | kĕpôr | KEH-FORE | |
| כָּאֵ֥פֶר | kāʾēper | ka-A-fer | |
| יְפַזֵּֽר׃ | yĕpazzēr | yeh-fa-ZARE |
Cross Reference
யோபு 37:6
அவர் உறைந்த மழையையும், கல்மழையையும் தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
யோபு 38:29
உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப்பெற்றவர் யார்?
சங்கீதம் 148:8
அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
யோபு 37:9
தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
ஏசாயா 55:10
மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
Tags பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார் சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார்
Psalm 147:16 in Tamil Concordance Psalm 147:16 in Tamil Interlinear Psalm 147:16 in Tamil Image