சங்கீதம் 142:1
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
Tamil Indian Revised Version
குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
Tamil Easy Reading Version
நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன். நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
Thiru Viviliam
⁽ஆண்டவரை நோக்கி அபயக்குரல்␢ எழுப்புகின்றேன்; உரத்த குரலில்␢ ஆண்டவரின் இரக்கத்திற்காக␢ வேண்டுகின்றேன்.⁾
Title
தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம்
Other Title
உதவிக்காக மன்றாடல்§(தாவீதின் அறப்பாடல்; குகையில் இருந்தபொழுது மன்றாடியது)
King James Version (KJV)
I cried unto the LORD with my voice; with my voice unto the LORD did I make my supplication.
American Standard Version (ASV)
I cry with my voice unto Jehovah; With my voice unto Jehovah do I make supplication.
Bible in Basic English (BBE)
<Maschil. Of David. A prayer when he was in the hole of the rock.> The sound of my cry went up to the Lord; with my voice I made my prayer for grace to the Lord.
Darby English Bible (DBY)
{An instruction of David; when he was in the cave: a prayer.} I cry unto Jehovah with my voice: with my voice unto Jehovah do I make supplication.
World English Bible (WEB)
> I cry with my voice to Yahweh. With my voice, I ask Yahweh for mercy.
Young’s Literal Translation (YLT)
An Instruction of David, a Prayer when he is in the cave. My voice `is’ unto Jehovah, I cry, My voice `is’ unto Jehovah, I entreat grace.
சங்கீதம் Psalm 142:1
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
I cried unto the LORD with my voice; with my voice unto the LORD did I make my supplication.
| ק֭וֹלִי | qôlî | KOH-lee | |
| אֶל | ʾel | el | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֶזְעָ֑ק | ʾezʿāq | ez-AK | |
| ק֝וֹלִ֗י | qôlî | KOH-LEE | |
| אֶל | ʾel | el | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֶתְחַנָּֽן׃ | ʾetḥannān | et-ha-NAHN |
Cross Reference
சங்கீதம் 57:1
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
சங்கீதம் 30:8
நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
சங்கீதம் 141:1
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.
சங்கீதம் 54:1
தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.
சங்கீதம் 28:2
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
எபிரெயர் 11:38
உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.
சங்கீதம் 32:1
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
1 நாளாகமம் 4:10
யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசிர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
1 சாமுவேல் 24:3
வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
1 சாமுவேல் 22:1
தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.
சங்கீதம் 77:1
நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
Tags கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்
Psalm 142:1 in Tamil Concordance Psalm 142:1 in Tamil Interlinear Psalm 142:1 in Tamil Image