சங்கீதம் 141:3
கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்; என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப் பாட்டோடிருக்க எனக்கு உதவும். நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே! என் நாவுக்குக்␢ காவல் வைத்தருளும்;␢ என் இதழ்களின் வாயிலில்␢ காவலாளியை வைத்தருளும்.⁾
King James Version (KJV)
Set a watch, O LORD, before my mouth; keep the door of my lips.
American Standard Version (ASV)
Set a watch, O Jehovah, before my mouth; Keep the door of my lips.
Bible in Basic English (BBE)
O Lord, keep a watch over my mouth; keep the door of my lips.
Darby English Bible (DBY)
Set a watch, O Jehovah, before my mouth; keep the door of my lips.
World English Bible (WEB)
Set a watch, Yahweh, before my mouth. Keep the door of my lips.
Young’s Literal Translation (YLT)
Set, O Jehovah, a watch for my mouth, Watch Thou over the door of my lips.
சங்கீதம் Psalm 141:3
கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
Set a watch, O LORD, before my mouth; keep the door of my lips.
| שִׁיתָ֣ה | šîtâ | shee-TA | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| שָׁמְרָ֣ה | šomrâ | shome-RA | |
| לְפִ֑י | lĕpî | leh-FEE | |
| נִ֝צְּרָ֗ה | niṣṣĕrâ | NEE-tseh-RA | |
| עַל | ʿal | al | |
| דַּ֥ל | dal | dahl | |
| שְׂפָתָֽי׃ | śĕpātāy | seh-fa-TAI |
Cross Reference
மீகா 7:5
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.
யாக்கோபு 1:26
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
சங்கீதம் 39:1
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
சங்கீதம் 17:3
நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்திலே அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.
சங்கீதம் 34:13
உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
சங்கீதம் 71:8
என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
யாக்கோபு 3:2
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.
Tags கர்த்தாவே என் வாய்க்குக் காவல் வையும் என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்
Psalm 141:3 in Tamil Concordance Psalm 141:3 in Tamil Interlinear Psalm 141:3 in Tamil Image