Bible

சங்கீதம் 139

Psalm 139:19 in Tamil

தமிழ்

சங்கீதம் 139:19
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.

Tamil Indian Revised Version
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.

Tamil Easy Reading Version
தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும். அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.

Thiru Viviliam
⁽கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால்,␢ எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர்␢ என்னிடமிருந்து அகன்றால்,␢ எத்துணை நன்று!⁾

Roman Transliteration
Thaevanae, neer thunmaarkkanai aliththeeraanaal nalamaayirukkum; iraththappiriyarae, neengal ennaivittu akantupongal.

Psalm 139:19 in Other Translations

King James Version (KJV)
Surely thou wilt slay the wicked, O God: depart from me therefore, ye bloody men.

American Standard Version (ASV)
Surely thou wilt slay the wicked, O God: Depart from me therefore, ye bloodthirsty men.

Bible in Basic English (BBE)
If only you would put the sinners to death, O God; go far from me, you men of blood.

Darby English Bible (DBY)
Oh that thou wouldest slay the wicked, O +God! And ye men of blood, depart from me.

World English Bible (WEB)
If only you, God, would kill the wicked. Get away from me, you bloodthirsty men!

Young's Literal Translation (YLT)
Dost Thou slay, O God, the wicked? Then, men of blood, turn aside from me!

சங்கீதம் Psalm 139:19

தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.

Surely thou wilt slay the wicked, O God: depart from me therefore, ye bloody men.

Surely אִם ʾim eem
thou wilt slay תִּקְטֹ֖ל qāṭal ka-TAHL
O God: אֱל֥וֹהַּ׀ ʾĕlôah ay-LOH-ah
the wicked, רָשָׁ֑ע rāšāʿ ra-SHA
men. וְאַנְשֵׁ֥י ʾĕnôš ay-NOHSH
me therefore, ye bloody דָ֝מִ֗ים dām dahm
depart ס֣וּרוּ sûr soor
from מֶֽנִּי׃ min meen



Read Full Chapter : Psalm 139