சங்கீதம் 135:17
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
Tamil Indian Revised Version
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
Tamil Easy Reading Version
சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை. சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
Thiru Viviliam
⁽காதுகள் உண்டு;␢ ஆனால் அவை கேட்பதில்லை;␢ மூக்குகள் உண்டு;␢ ஆனால் அவை மூச்சுவிடுவதில்லை.⁾
King James Version (KJV)
They have ears, but they hear not; neither is there any breath in their mouths.
American Standard Version (ASV)
They have ears, but they hear not; Neither is there any breath in their mouths.
Bible in Basic English (BBE)
They have ears, but no hearing; and there is no breath in their mouths.
Darby English Bible (DBY)
They have ears, and they hear not; neither is there any breath in their mouth.
World English Bible (WEB)
They have ears, but they can’t hear; Neither is there any breath in their mouths.
Young’s Literal Translation (YLT)
Ears they have, and they give not ear, Nose — there is no breath in their mouth!
சங்கீதம் Psalm 135:17
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
They have ears, but they hear not; neither is there any breath in their mouths.
They have ears, | אָזְנַ֣יִם | ʾoznayim | oze-NA-yeem |
but they hear | לָ֭הֶם | lāhem | LA-hem |
not; | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
neither | יַאֲזִ֑ינוּ | yaʾăzînû | ya-uh-ZEE-noo |
אַ֝֗ף | ʾap | af | |
is there | אֵין | ʾên | ane |
any breath | יֶשׁ | yeš | yesh |
in their mouths. | ר֥וּחַ | rûaḥ | ROO-ak |
בְּפִיהֶֽם׃ | bĕpîhem | beh-fee-HEM |
சங்கீதம் 135:17 in English
Tags அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை
Psalm 135:17 in Tamil Concordance Psalm 135:17 in Tamil Interlinear Psalm 135:17 in Tamil Image
Read Full Chapter : Psalm 135