Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 129:4 in Tamil

Home Bible Psalm Psalm 129 Psalm 129:4

சங்கீதம் 129:4
கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

Tamil Indian Revised Version
கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

Tamil Easy Reading Version
ஆனால் நல்லவராகியக் கர்த்தர் கயிறுகளை அறுத்துக் கொடியோரிடமிருந்து என்னை விடுவித்தார்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே,␢ பொல்லார் கட்டிய கயிறுகளை␢ அவர் அறுத்தெறிந்தார்.⁾

Psalm 129:3Psalm 129Psalm 129:5

King James Version (KJV)
The LORD is righteous: he hath cut asunder the cords of the wicked.

American Standard Version (ASV)
Jehovah is righteous: He hath cut asunder the cords of the wicked.

Bible in Basic English (BBE)
The Lord is true: the cords of the evil-doers are broken in two.

Darby English Bible (DBY)
Jehovah is righteous: he hath cut asunder the cords of the wicked.

World English Bible (WEB)
Yahweh is righteous. He has cut apart the cords of the wicked.

Young’s Literal Translation (YLT)
Jehovah `is’ righteous, He hath cut asunder cords of the wicked.

சங்கீதம் Psalm 129:4
கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
The LORD is righteous: he hath cut asunder the cords of the wicked.

יְהוָ֥הyĕhwâyeh-VA
צַדִּ֑יקṣaddîqtsa-DEEK
קִ֝צֵּ֗ץqiṣṣēṣKEE-TSAYTS
עֲב֣וֹתʿăbôtuh-VOTE
רְשָׁעִֽים׃rĕšāʿîmreh-sha-EEM

Cross Reference

எஸ்றா 9:15
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்.

நெகேமியா 9:33
எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்.

சங்கீதம் 119:137
கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

சங்கீதம் 124:6
நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

சங்கீதம் 140:5
அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய்க் வைக்கிறார்கள்; வழியோரத்தில் வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை விரிக்கிறார்கள். (சேலா.)

புலம்பல் 1:18
கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.

புலம்பல் 3:22
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

தானியேல் 9:7
ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.


Tags கர்த்தரோ நீதியுள்ளவர் துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக
Psalm 129:4 in Tamil Concordance Psalm 129:4 in Tamil Interlinear Psalm 129:4 in Tamil Image