சங்கீதம் 115:7
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
Tamil Indian Revised Version
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
Tamil Easy Reading Version
அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது. அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது. அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
Thiru Viviliam
⁽கைகள் உண்டு;␢ ஆனால் அவை தொட்டுணர்வதில்லை;␢ கால்கள் உண்டு;␢ ஆனால் அவை நடப்பதில்லை;␢ தொண்டைகள் உண்டு;␢ ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.⁾
King James Version (KJV)
They have hands, but they handle not: feet have they, but they walk not: neither speak they through their throat.
American Standard Version (ASV)
They have hands, but they handle not; Feet have they, but they walk not; Neither speak they through their throat.
Bible in Basic English (BBE)
They have hands without feeling, and feet without power of walking; and no sound comes from their throat.
Darby English Bible (DBY)
They have hands, and they handle not; feet have they, and they walk not; they give no sound through their throat.
World English Bible (WEB)
They have hands, but they don’t feel; They have feet, but they don’t walk; Neither do they speak through their throat.
Young’s Literal Translation (YLT)
Their hands, but they handle not, Their feet, and they walk not;
சங்கீதம் Psalm 115:7
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
They have hands, but they handle not: feet have they, but they walk not: neither speak they through their throat.
| יְדֵיהֶ֤ם׀ | yĕdêhem | yeh-day-HEM | |
| וְלֹ֬א | wĕlōʾ | veh-LOH | |
| יְמִישׁ֗וּן | yĕmîšûn | yeh-mee-SHOON | |
| רַ֭גְלֵיהֶם | raglêhem | RAHɡ-lay-hem | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| יְהַלֵּ֑כוּ | yĕhallēkû | yeh-ha-LAY-hoo | |
| לֹֽא | lōʾ | loh | |
| יֶ֝הְגּ֗וּ | yehgû | YEH-ɡOO | |
| בִּגְרוֹנָֽם׃ | bigrônām | beeɡ-roh-NAHM |
Tags அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது
Psalm 115:7 in Tamil Concordance Psalm 115:7 in Tamil Interlinear Psalm 115:7 in Tamil Image