சங்கீதம் 104:18
உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும் கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.
Tamil Indian Revised Version
உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
Tamil Easy Reading Version
காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும். குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும்.
Thiru Viviliam
⁽உயர்ந்த மலைகள்␢ வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்;␢ கற்பாறைகள்␢ குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.⁾
King James Version (KJV)
The high hills are a refuge for the wild goats; and the rocks for the conies.
American Standard Version (ASV)
The high mountains are for the wild goats; The rocks are a refuge for the conies.
Bible in Basic English (BBE)
The high hills are a safe place for the mountain goats, and the rocks for the small beasts.
Darby English Bible (DBY)
The high mountains are for the wild goats; the cliffs, a refuge for the rock-badgers.
World English Bible (WEB)
The high mountains are for the wild goats. The rocks are a refuge for the rock badgers.
Young’s Literal Translation (YLT)
The high hills `are’ for wild goats, Rocks `are’ a refuge for conies,
சங்கீதம் Psalm 104:18
உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும் கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.
The high hills are a refuge for the wild goats; and the rocks for the conies.
| הָרִ֣ים | hārîm | ha-REEM | |
| הַ֭גְּבֹהִים | haggĕbōhîm | HA-ɡeh-voh-heem | |
| לַיְּעֵלִ֑ים | layyĕʿēlîm | la-yeh-ay-LEEM | |
| סְ֝לָעִ֗ים | sĕlāʿîm | SEH-la-EEM | |
| מַחְסֶ֥ה | maḥse | mahk-SEH | |
| לַֽשְׁפַנִּֽים׃ | lašpannîm | LAHSH-fa-NEEM |
Cross Reference
நீதிமொழிகள் 30:26
சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,
யோபு 39:1
வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?
லேவியராகமம் 11:5
குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
உபாகமம் 14:7
அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
1 சாமுவேல் 24:2
அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்.
Tags உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும் கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்
Psalm 104:18 in Tamil Concordance Psalm 104:18 in Tamil Interlinear Psalm 104:18 in Tamil Image