Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 4:23 in Tamil

நீதிமொழிகள் 4:23 Bible Proverbs Proverbs 4

நீதிமொழிகள் 4:23
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

Tamil Indian Revised Version
எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.

Tamil Easy Reading Version
உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும்.

Thiru Viviliam
விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.

Proverbs 4:22Proverbs 4Proverbs 4:24

King James Version (KJV)
Keep thy heart with all diligence; for out of it are the issues of life.

American Standard Version (ASV)
Keep thy heart with all diligence; For out of it are the issues of life.

Bible in Basic English (BBE)
And keep watch over your heart with all care; so you will have life.

Darby English Bible (DBY)
Keep thy heart more than anything that is guarded; for out of it are the issues of life.

World English Bible (WEB)
Keep your heart with all diligence, For out of it is the wellspring of life.

Young’s Literal Translation (YLT)
Above every charge keep thy heart, For out of it `are’ the outgoings of life.

நீதிமொழிகள் Proverbs 4:23
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
Keep thy heart with all diligence; for out of it are the issues of life.

Keep
מִֽכָּלmikkolMEE-kole
thy
heart
מִ֭שְׁמָרmišmorMEESH-more
with
all
נְצֹ֣רnĕṣōrneh-TSORE
diligence;
לִבֶּ֑ךָlibbekālee-BEH-ha
for
כִּֽיkee
of
out
מִ֝מֶּ֗נּוּmimmennûMEE-MEH-noo
it
are
the
issues
תּוֹצְא֥וֹתtôṣĕʾôttoh-tseh-OTE
of
life.
חַיִּֽים׃ḥayyîmha-YEEM

நீதிமொழிகள் 4:23 in English

ellaak Kaavalodum Un Iruthayaththaik Kaaththukkol, Athinidaththinintu Jeevaoottu Purappadum.


Tags எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள் அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்
Proverbs 4:23 in Tamil Concordance Proverbs 4:23 in Tamil Interlinear Proverbs 4:23 in Tamil Image

Read Full Chapter : Proverbs 4