Bible

Proverbs 23:26-28 in Tamil in Tamil

நீதிமொழிகள் 23

26 என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக. My son, give me thine heart, and let thine eyes observe my ways.

27 வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு. For a whore is a deep ditch; and a strange woman is a narrow pit.

28 அவள் கொள்ளைக்காரனைப்போல பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள். She also lieth in wait as for a prey, and increaseth the transgressors among men.

Read Full Chapter : நீதிமொழிகள் 23