Proverbs 23:17-18 in Tamil in Tamil
நீதிமொழிகள் 23
17 உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. Let not thine heart envy sinners: but be thou in the fear of the LORD all the day long.
18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. For surely there is an end; and thine expectation shall not be cut off.
Read Full Chapter : நீதிமொழிகள் 23