நீதிமொழிகள் 20:27
மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
Tamil Indian Revised Version
மனிதனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாக இருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
Tamil Easy Reading Version
ஒரு மனிதனின் ஆவி கர்த்தருக்கு முன்பாக ஒரு விளக்கைப்போலிருக்கிறது. அவனுள் இருப்பது என்ன என்பதையும் கர்த்தர் அறிவார்.
Thiru Viviliam
⁽ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.⁾
King James Version (KJV)
The spirit of man is the candle of the LORD, searching all the inward parts of the belly.
American Standard Version (ASV)
The spirit of man is the lamp of Jehovah, Searching all his innermost parts.
Bible in Basic English (BBE)
The Lord keeps watch over the spirit of man, searching all the deepest parts of the body.
Darby English Bible (DBY)
Man’s spirit is the lamp of Jehovah, searching all the inner parts of the belly.
World English Bible (WEB)
The spirit of man is Yahweh’s lamp, Searching all his innermost parts.
Young’s Literal Translation (YLT)
The breath of man `is’ a lamp of Jehovah, Searching all the inner parts of the heart.
நீதிமொழிகள் Proverbs 20:27
மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
The spirit of man is the candle of the LORD, searching all the inward parts of the belly.
The spirit | נֵ֣ר | nēr | nare |
of man | יְ֭הוָה | yĕhwâ | YEH-va |
is the candle | נִשְׁמַ֣ת | nišmat | neesh-MAHT |
Lord, the of | אָדָ֑ם | ʾādām | ah-DAHM |
searching | חֹ֝פֵ֗שׂ | ḥōpēś | HOH-FASE |
all | כָּל | kāl | kahl |
the inward parts | חַדְרֵי | ḥadrê | hahd-RAY |
of the belly. | בָֽטֶן׃ | bāṭen | VA-ten |
நீதிமொழிகள் 20:27 in English
Tags மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்
Proverbs 20:27 in Tamil Concordance Proverbs 20:27 in Tamil Interlinear Proverbs 20:27 in Tamil Image
Read Full Chapter : Proverbs 20