Full Screen ?
 
Ethanai Nallavar - எத்தனை நல்லவர்

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டு விடாதாவர் -2

1.தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்
ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்- 2 (எத்தனை நல்லவர்)

2.கரத்தை பிடித்தவர் கைவிடாதவர்
கன்மலை மேலே உயர்த்தி வைப்பவர் -2 (எத்தனை நல்லவர்)

3.என்னை அழைத்தவர் என்னோடிருப்பர்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் -2 (எத்தனை நல்லவர்)

எத்தனை நல்லவர் – Ethanai Nallavar Lyrics in English

eththanai nallavar eththanai nallavar
nanmai seyvathai vittu vidaathaavar -2

1.thaevai arinthavar thallividaathavar
aetta vaelaiyil ellaam tharupavar- 2 (eththanai nallavar)

2.karaththai pitiththavar kaividaathavar
kanmalai maelae uyarththi vaippavar -2 (eththanai nallavar)

3.ennai alaiththavar ennotiruppar
enakkaay yaavaiyum seythu mutippavar -2 (eththanai nallavar)

PowerPoint Presentation Slides for the song எத்தனை நல்லவர் – Ethanai Nallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai Nallavar – எத்தனை நல்லவர் PPT
Ethanai Nallavar PPT

Song Lyrics in Tamil & English

தமிழ்