Full Screen Chords ?
 

Andavar Enakai - ஆண்டவர் எனக்காய் யாவையும்

Andavar Enakai
ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை
அல்லேலூயா

1. என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்

2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்

Andavar Enakai – ஆண்டவர் எனக்காய் Lyrics in English

Andavar Enakai
aanndavar enakkaay yaavaiyum
seythu mutippaar achchamae enakkillai
allaelooyaa

1. ennai nadaththum Yesuvinaalae
ethaiyum seythiduvaen
avarathu kirupaikku kaaththirunthu
aaviyil pelanataivaen

2. varumaiyo varuththamo vaatdidum
thunpamo
anuthina siluvaiyaith tholil sumanthu
aanndavar pin selvaen

PowerPoint Presentation Slides for the song Andavar Enakai – ஆண்டவர் எனக்காய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Andavar Enakai – ஆண்டவர் எனக்காய் யாவையும் PPT
Andavar Enakai PPT

Andavar Enakai – ஆண்டவர் எனக்காய் Song Meaning

Andavar Enakai
The Lord is everything to me
I have no fear that he will finish it
Hallelujah

1. Because of Jesus who leads me
I will do anything
Waiting for his grace
I will be strong in spirit

2. Suffering from poverty or grief
Suffering
Carry the cross on your shoulders
I will follow the Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்