சபையோரே எல்லாரும் கர்த்தரை
த் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம்மேல் வைத்த கிருபை
பெரியது
அவரது இரக்கம் என்று
ம் உள்ளது
நம் தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் த
ருவார்
அநேக ஜனங்களுக்கு கொடுக்
கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச்
செய்திடுவார்
கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நா
ம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்
திடுவார்
ஒருவனும் பறித்துக் கொள்
ள முடியாதென்றார்
ஒரு நாளும் அழிந்து போ
க விடமாட்டார்
நமது கர்த்தரோ உறைவிடம் ஆனார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடம்
ஆனார்
விடுதலை கீதங்கள் பாட வை
க்கின்றார்
வெற்றிக் கொடி அசைத்து
ஆடவைக்கின்றார்
சொந்த மகனென்று பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்
தாரே
அவரோடு கூட மற்ற எல்லா ந
ன்மைகளும்
அருள்வார் என்பது நிச்
சயம் தானே
தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்
உணவையும் தண்ணீரையும் மிகுதியாய்
தருவார்
எல்லா நோய்களையும்
அகற்றிடுவார்
குழந்தை பாக்கியமும்
கொடுத்திடுவார்
கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்குள் இருந்தால்
விரும்பிக் கேட்பதெல்லாம் கிடை
த்திடுமே
மிகுந்த கனி தந்து சீட
ர்களாய் வாழ்வோம்
அதுவே தகப்பனுக்கு புகழ்
ச்சி உண்டாக்கும்
துன்பத்தின் நடுவே நாம் நடக்கும்போதெல்லாம்
வலக்கரம் தாங்கி நம்மை வாழ வைக்
கின்றார்
வாக்களித்த அனைத்தையும்
செய்து முடிப்பார்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறை
வேற்றுவார்
சபையோரே எல்லாரும் கர்த்தரை
த் துதியுங்கள்
Sapaiyorae Ellaarum Karththaraith Thuthiyungal
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
Janangalae Ellaarum Avaraip Pottungal
அவர் நம்மேல் வைத்த கிருபை
பெரியது
Avar Nammael Vaiththa Kirupai Periyathu
அவரது இரக்கம் என்று
ம் உள்ளது
Avarathu Irakkam Entum Ullathu
நம் தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
Nam Thaevan Uyarntha Selvanthar Anto
தேவையான அனைத்தையும் மிகுதியாய் த
ருவார்
Thaevaiyaana Anaiththaiyum Mikuthiyaay Tharuvaar
அநேக ஜனங்களுக்கு கொடுக்
கச் செய்திடுவார்
Anaeka Janangalukku Kodukkach Seythiduvaar
கடன் வாங்காமல் வாழச்
செய்திடுவார்
Kadan Vaangaamal Vaalach Seythiduvaar
கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நா
ம்
Karththar Kural Kaetkum Aadukal Naam
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்
திடுவார்
Mutivillaa Vaalvu Namakkuth Thanthiduvaar
ஒருவனும் பறித்துக் கொள்
ள முடியாதென்றார்
Oruvanum Pariththuk Kolla Mutiyaathentar
ஒரு நாளும் அழிந்து போ
க விடமாட்டார்
Oru Naalum Alinthu Poka Vidamaattar
நமது கர்த்தரோ உறைவிடம் ஆனார்
Namathu Karththaro Uraividam Aanaar
இன்னல்கள் நடுவிலே மறைவிடம்
ஆனார்
Innalkal Naduvilae Maraividam Aanaar
விடுதலை கீதங்கள் பாட வை
க்கின்றார்
Viduthalai Geethangal Paada Vaikkintar
வெற்றிக் கொடி அசைத்து
ஆடவைக்கின்றார்
Vettik Koti Asaiththu Aadavaikkintar
சொந்த மகனென்று பார்க்காமலே
Sontha Makanentu Paarkkaamalae
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்
தாரே
Naam Vaala Yesuvai Namakkuth Thanthaarae
அவரோடு கூட மற்ற எல்லா ந
ன்மைகளும்
Avarodu Kooda Matta Ellaa Nanmaikalum
அருள்வார் என்பது நிச்
சயம் தானே
Arulvaar Enpathu Nichchayam Thaanae
தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்
Thaevanaam Karththarukku Ooliyam Seythaal
உணவையும் தண்ணீரையும் மிகுதியாய்
தருவார்
Unavaiyum Thannnneeraiyum Mikuthiyaay Tharuvaar
எல்லா நோய்களையும்
அகற்றிடுவார்
Ellaa Nnoykalaiyum Akattiduvaar
குழந்தை பாக்கியமும்
கொடுத்திடுவார்
Kulanthai Paakkiyamum Koduththiduvaar
கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்குள் இருந்தால்
Kiristhuvin Vaarththaikal Namakkul Irunthaal
விரும்பிக் கேட்பதெல்லாம் கிடை
த்திடுமே
Virumpik Kaetpathellaam Kitaiththidumae
மிகுந்த கனி தந்து சீட
ர்களாய் வாழ்வோம்
Mikuntha Kani Thanthu Seedarkalaay Vaalvom
அதுவே தகப்பனுக்கு புகழ்
ச்சி உண்டாக்கும்
Athuvae Thakappanukku Pukalchchi Unndaakkum
துன்பத்தின் நடுவே நாம் நடக்கும்போதெல்லாம்
Thunpaththin Naduvae Naam Nadakkumpothellaam
வலக்கரம் தாங்கி நம்மை வாழ வைக்
கின்றார்
Valakkaram Thaangi Nammai Vaala Vaikkintar
வாக்களித்த அனைத்தையும்
செய்து முடிப்பார்
Vaakkaliththa Anaiththaiyum Seythu Mutippaar
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறை
வேற்றுவார்
Aekkamellaam Eppatiyum Niraivaettuvaar
Sapaiyorae Ellaarum Karththaraith Thuthiyungal Chords Keyboard
sapaiyorae Ellaarum Karththarai
th Thuthiyungal
janangalae Ellaarum Avaraip Pottungal
avar Nammael Vaiththa Kirupai
periyathu
avarathu Irakkam Entu
m Ullathu
nam Thaevan Uyarntha Selvanthar Anto
thaevaiyaana Anaiththaiyum Mikuthiyaay Tha
ruvaar
anaeka Janangalukku Koduk
kach Seythiduvaar
kadan Vaangaamal Vaalach
Seythiduvaar
karththar Kural Kaetkum Aadukal Naa
m
mutivillaa Vaalvu Namakkuth Than
thiduvaar
oruvanum Pariththuk Kol
la Mutiyaathentar
oru Naalum Alinthu Po
ka Vidamaattar
namathu Karththaro Uraividam Aanaar
innalkal Naduvilae Maraividam
aanaar
viduthalai Geethangal Paada Vai
kkintar
vettik Koti Asaiththu
Aadavaikkintar
sontha Makanentu Paarkkaamalae
naam Vaala Yesuvai Namakkuth Than
thaarae
avarodu Kooda Matta Ellaa Na
nmaikalum
arulvaar Enpathu Nich
sayam Thaanae
thaevanaam Karththarukku Ooliyam Seythaal
unavaiyum Thannnneeraiyum Mikuthiyaay
tharuvaar
ellaa Nnoykalaiyum
akattiduvaar
kulanthai Paakkiyamum
koduththiduvaar
kiristhuvin Vaarththaikal Namakkul Irunthaal
virumpik Kaetpathellaam Kitai
ththidumae
mikuntha Kani Thanthu Seeda
rkalaay Vaalvom
athuvae Thakappanukku Pukal
chchi Unndaakkum
thunpaththin Naduvae Naam Nadakkumpothellaam
valakkaram Thaangi Nammai Vaala Vaik
kintar
vaakkaliththa Anaiththaiyum
seythu Mutippaar
aekkamellaam Eppatiyum Nirai
vaettuvaar
Sapaiyorae Ellaarum Karththaraith Thuthiyungal Chords Guitar
Sapaiyorae Ellaarum Karththaraith Thuthiyungal Chords for Keyboard, Guitar and Piano