ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye
ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா
ஆராதனை செய்கின்றேன்
என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்
என் கடமை என்னவென்று கா..ட்டும்
அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன்
என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்
ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா
ஆராதனை செய்கின்றேன்
ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Lyrics in English
O Parisuththa aaviyae – Oh Parisutha Aaviye o Parisuththa aaviyae en aanmaavin aanmaavae ummai aaraathanai seykinten.- iraivaa aaraathanai seykinten ennai olirachcheythu valikaattum puthu valuvootti ennaith thae..ttaுm en kadamai ennaventu kaa..ttum athaik karuththaayp purinthidath thoonn.dum enna naernthaalum nanti thuthikoori pannivaen en iraivaa unthan thiruvulappati ennai nadaththum o Parisuththa aaviyae en aanmaavin aanmaavae ummai aaraathanai seykinten.- iraivaa aaraathanai seykinten
PowerPoint Presentation Slides for the song ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oh Parisutha Aaviye – ஓ பரிசுத்த ஆவியே PPT
Oh Parisutha Aaviye PPT
ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Song Meaning
Oh Holy Spirit – Oh Parisutha Aaviye
O Holy Spirit
Soul of my soul
I worship you.- Lord
I am praying
Enlighten and guide me
The new reinforcement will pick me up
What is my duty?
Let's understand it conceptually
No matter what happens, I will thank you
my god
Undan will conduct me according to the law
O Holy Spirit
Soul of my soul
I worship you.- Lord
I am praying
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை செய்கின்றேன் ஓ பரிசுத்த ஆவியே இறைவா ஆன்மாவின் ஆன்மாவே உம்மை என்னை Oh Parisutha Aaviye ஒளிரச்செய்து வழிகாட்டும் புது வலுவூட்டி என்னைத் தேற்றும் தமிழ்
