Full Screen ?
 

Janame Kaithalamudane - கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin

பல்லவி

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)

சரணங்கள்

1. பாவத்தின் சுமையகற்றி – கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) – கர்த்தாவின்

2. நீதியின் பாதையிலே – அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) – கர்த்தாவின்

3. மறுமையின் வாழ்வினிலே – இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) – கர்த்தாவின்

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin Janame Kaithalamudane Lyrics in English

Pallavi karththaavin janamae kaiththaalamudanae kalikoornthu geetham paadu! Saalaemin raajaa nam sonthamaanaar sangaீtham paati aadu! Alleluya! Alleluya! (2) saranangal 1. Paavaththin sumaiyakatti – kodum paathaala vali vilakki parivaaka nammaik karam neettik kaaththa Parisuththa Dhevan avarae Alleluya (2) – karththaavin 2. Neethiyin paathaiyilae – avar nitham nammai nadaththukintar! Ethu vantha pothum maaraatha inpa puthu vaalvaith tharukintarae Alleluya (2) – karththaavin 3. Maraுmaiyin vaalvinilae – Yesu mannavan paathaththilae pasithaakaminti thuthi kaanam paati paranodu nitham vaaluvom! Alleluya (2) – karththaavin

PowerPoint Presentation Slides for the song கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin Janame Kaithalamudane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Janame Kaithalamudane – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே-Karthavin PPT
Janame Kaithalamudane PPT

அல்லேலூயா கர்த்தாவின் பாடி நிதம் பல்லவி ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் ஆடு சரணங்கள் பாவத்தின் சுமையகற்றி தமிழ்